கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

கொல்கத்தா: நிதி முறைகேடுகள் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை மேற்கொண்டனர். கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடந்த மாதம் நடந்தபோது அந்த மருத்துவமனையின் முதல்வராக இருந்தவர் சந்திப் கோஷ். பயிற்சி மருத்துவர் விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து சந்திப் கோஷ் உடனடியாக … Read more

தி கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்! முதல் நாளிலேயே இத்தனை கோடியா?

GOAT Box Office Collection Day 1 : விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது.   

சொத்துகுவிப்பு வழக்குகள்: 2 அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தடை – உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

Tamil Nadu Latest News Updates: அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் மறுவிசாரணை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் 5ஜி டவர்… மோசடிக்கு பலியாக வேண்டாம் என BSNL எச்சரிக்கை

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது தனியார் தஒலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகியவை தங்கள் மொபைல் கட்டணங்களை சராசரியாக 15 சதவீதம் அதிகரித்ததன் விளைவாக, பல மொபைல் சந்தாதாரர்கள் BSNL நிறுவனத்திற்கு மாறுகின்றனர். தனியார் நிறுவனங்களுக்கு இணையாக நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் … Read more

பள்ளியில் சர்ச்சை பேச்சு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம்!

சென்னை: அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். பள்ளியில்,  மூடப்பழக்க வழக்கம் பற்றி பேச யார் அனுமதி அளித்தது என கேள்வி எழுப்பியதுடுன்,   மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள … Read more

கமலா ஹாரிஸ் vs டிரம்ப்.. எனது ஆதரவு இவருக்கு தான்.. போட்டு உடைத்த புதின்.. பரபரக்கும் அமெரிக்கா

மாஸ்கோ: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து புதின் வெளிப்படையாகக் கேட்டுள்ளார். அவர் முன்பு பைடனுக்கு ஆதரவு கூறியிருந்த நிலையில், இப்போது பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகிவிட்டதால் இது தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் வரும் நவ. இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. Source Link

GOAT: தளபதியின் கோட் பட இன்டர்வெல் காட்சியைப் பகிர்ந்த தல தோனி? சந்தோசப்பட்ட ரசிகர்கள் கடையில் ஷாக்!

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் நேற்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன்

இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது – நிதின்கட்கரி

புதுடெல்லி, உலக பாதுகாப்பு மாநாடு டெல்லியில் கடந்த 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை மந்திரி நிதின்கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- இந்தியாவில் சாலைகளில் விதிமீறல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. விதிகளைமீறுபவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது? அபராதத் தொகையை அரசுஉயர்த்திக் கொண்டே போகமுடியாது. இதுதான் பிரச்சினை. இந்த சிக்கலுக்கு தீர்வுகாண, சாலைகளைப் பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியம். சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த … Read more

Bajaj Chetak Blue 3202 : பஜாஜ் சேத்தக் ப்ளூ 3202 ஸ்கூட்டரின் சிறப்புகள்

பஜாஜ் சேத்தக் அர்பேன் இ-ஸ்கூட்டருக்கு மாற்றாக புதிய சேத்தக் ப்ளூ 3202 அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது இதன் மூலம் கூடுதலான ரேஞ்ச் மற்றும் சிறப்பான வகையில் பல்வேறு வசதிகளை தொடர்ந்து பெற்றிருப்பதுடன் விலை ரூபாய் ₹8000 வரை குறைக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஐக்யூப் மாடலுக்கு போட்டியாக சேத்தக் மிகச் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் இரண்டு மாடல்களுக்கும் கடுமையான போட்டி உள்ள நிலையில் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சேத்தக் வரிசை புதுப்பித்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது … Read more

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தல்

இலங்கை மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஆளுகைச் சபை மற்றும் நாணயக் கொள்கைச்சபையின் உறுப்பினர்கள், பிரதி ஆளுநர்கள் உள்ளிட்ட மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 2023 ஆம் ஆண்டின் … Read more