Tovino Thomas: டோவினோ தாமஸின் ARM படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டிய KGF இயக்குநர் பிரசாந்த் நீல்!
பெங்களூரூ: மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தின் மூலம் கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாடு, கர்நாடகா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டோவினோ தாமஸ், தற்போது ‘ARM’ படத்தில் மணியன், குஞ்சிக்கெழு, அஜயன் என மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று கதாபாத்திரங்களின் பெயர்தான் படத்தின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. பான்-இந்தியா ஃபேன்டஸி படமாக உருவாகி உள்ள ARM படத்தை