Actor Darshan Case: “அந்தரங்க உறுப்பில் ஷாக்…'' – நடிகர் தர்ஷன் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், அவரின் ரசிகர் ரேணுகாசுவாமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்த்து 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜூலை மாதம், நீதிமன்றக் காவலில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இதற்கிடையில், நடிகர் தர்ஷனும் அவருடன் கைது செய்யப்பட்ட சிலரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் அமர்ந்து காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வைரலானது. … Read more

“தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிடுக” – இபிஎஸ்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து மருத்துவப் பணியிடங்களையும் போர்க்கால அடிப்படையில் நிரப்பிட அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு முழு அளவில் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தைத் துவக்கினார். இதன்மூலம், சுமார் 7,629 மருத்துவர்கள்; 18,846 செவிலியர்கள் உட்பட சுமார் … Read more

கொல்கத்தா மருத்துவர் கொலை: காவல்துறை லஞ்சம் கொடுக்க முயன்றதாக பெண்ணின் தந்தை குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறிவருகிறது. கொல்கத்தா காவல்துறை தங்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது … Read more

GOAT: `விஜய் சார் கூட பைக்கில போன அந்த ஒரு ரைடு..!’ – நெகிழ்ந்த CSK ரசிகர் சரவணன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க வெளியாகியிருக்கும் `GOAT’ திரைப்படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் மேட்ச்சும் ஒரு பகுதியாக இடம்பெற்றிருக்கிறது. சேப்பாக்கத்தில் வைத்து நடைபெறும் அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சியை திருவனந்தபுரத்தின் கிரிக்கெட் மைதானத்தில் காட்சிப்படுத்தியிருந்தனர். Saravanan கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்தப் படப்பிடிப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான சிஎஸ்கே சரவணனும் பங்கேற்றிருந்தார். அவரிடம் ‘GOAT’ படத்தில் நடித்த அனுபவங்களைப் பற்றி பேசினோம். CSK Saravanan அவர் பேசியதாவது, “இப்படி ஒரு … Read more

கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஆப்பு: புதிய சட்டத்தை நிறைவேற்றியது இமாச்சல பிரதேச அரசு…

இம்பால்: கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம்  வழங்கப்படக்கூடாது என்று  இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் அரசு, அதிரடி சட்ட திருத்தத்தை கொண்டு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இது இனிமேல் கட்சி தாவலை தடுக்கும் என நம்பப்படுகிறது. இதன் காரணமாக,  “இனி எம்எல்ஏக்கள் தங்களது சுயலாபத்துக்காக  கட்சி தாவினால் , கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது”  என்ற புதிய சட்டத்திருத்த மசோதா  இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் … Read more

மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு.. கட்சியிலிருந்து விலகிய பாஜக எம்எல்ஏ! ஹரியானாவில் சலசலப்பு

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பாஜக எம்எல்ஏ ஒருவர் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். இந்தி மொழி, கலாச்சார காவலர்கள், மாட்டிறைச்சி என பல சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றதுதான் ஹரியானா. சமீபத்தில் சண்டிகர் மேயர் தேர்தல் மற்றும் மாட்டிறைச்சி Source Link

GOAT: கோட் படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்.. தலைவர் ரியாக்‌ஷன் இதுவா? கோர்த்து விடும் ப்ளூ சட்டை!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவான அவரது 68வது படமான தி கோட் படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் படத்தினைத் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ்,

அரச மற்றும் தனியார் துறையினரின் சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை இழக்காத வகையில் தமது வாக்கினை பயன்படுத்த விடுமுறை…

அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை என்பவற்றை இழக்காத வகையில் தமது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்குவதற்கு தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை….

“மாநில முதல்வர்கள் ஒன்றும் அரசர்கள் அல்ல" – அரசு அதிகாரி நியமன வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

கார்பெட் புலிகள் காப்பகத்தின் முன்னாள் இயக்குநரான ஐஎஃப்எஸ் அதிகாரி ராகுல், உத்தரகாண்ட் மாநிலத்தின் ராஜாஜி புலிகள் காப்பகத்தின் இயக்குநராக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் அந்த மாநில வனத்துறை அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் புறக்கணித்து, அவர்களின் அதிருப்திக்கு மத்தியில் நிகழ்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா, கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. உத்தரகாண்ட் முதலமைச்சர் … Read more

“திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்” என தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் … Read more