Kenisha பாடகி டூ ஹீலிங் தெரபிஸ்ட் .. யார் இந்த பாடகி கெனீஷா பிரான்சிஸ்!

சென்னை: பாடகி, டான்சர், ஹீலிங் தெரபிஸ்ட் என பல திறமைகளை கொண்டவர் தான் கெனீஷா பிரான்சிஸ். கென்யாவில் பிறந்த இவர், நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசாமல் அழகான தமிழில் பேசுவது மட்டுமில்லாமல் தமிழ் பாடல்களையும் பாடி வருகிறார். அவர் யார் என்பதை இந்த செய்தியில் தெரிந்து கொள்ளலாம். பாடகியான கெனிஷா பிரான்சிஸ் ஒரு தமிழ் பெண் ஆவார்.

டெல்லியில் முடங்கிய திட்டப்பணிகள்; மந்திரிகளுடன் முதல்-மந்திரி அதிஷி ஆலோசனைக் கூட்டம்

புதுடெல்லி, டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்-மந்திரி அலுவலகம் செல்லக் கூடாது. முதல்-மந்திரியாக கோப்புகளை கையாளக் கூடாது என நிபந்தனை விதித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்-மந்திரி நாற்காலியில் அமரமாட்டேன் என்று கூறி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா … Read more

துணை முதல்வராகக் கலந்துகொண்ட உதயநிதி… மீண்டும் அதே துறையில் செந்தில் பாலாஜி; யாருக்கு என்ன இலாகா?!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப்போகிறார் என்ற பேச்சுக்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பிலிருந்தே திமுக அமைச்சர்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும், இதுபற்றிய பேச்சுகள் எழும்போதெல்லாம், `இதுபற்றி முதல்வர்தான் முடிவெடுப்பார்’ என உதயநிதியும், `கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை’, `அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது’ என ஸ்டாலினும் மறுக்காமல் கூறிவந்தனர். உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் இவ்வாறான சூழலில், அமைச்சரவை மாற்றத்துக்கான முதல்வரின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகையிலிருந்து அறிக்கை ஒன்று நேற்று வெளியானது. அந்த … Read more

செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்பு

சென்னை: தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று (ஞாயிற்றுகிழமை) 3.30 மணியளவில் நடைபெற்றது. தமிழக அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, ஆவடி … Read more

ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சிக்கு எதிரான நிலை

புதுடெல்லி: ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 5-ல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜகவும் காங்கிரஸும் 89 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட், பிவானி தொகுதியிலும் பாஜக கூட்டணிக் கட்சியான ஹரியானா லோஹித் கட்சி சிர்ஸா தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இங்கு தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்த பாஜகவுக்கு எதிரான சூழல் நிலவுகிறது. இதன் லாபத்தால் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயல்கிறது. மக்களவைத் தேர்தலில் கிடைத்த கூடுதல் தொகுதிகளால் காங்கிரஸுக்கு ஹரியானாவில் … Read more

திடீரென மயங்கிய மல்லிகார்ஜூன கார்கே… 'மோடியை வீழ்த்தும் வரை சாக மாட்டேன்' – ஜம்முவில் பரபர

Mallikarjun Kharge: ஜம்மு காஷ்மீரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசி வந்தபோது, திடீரென காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. இங்கு அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Indian Post Office | தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த அறிவிப்பு உங்களுக்கானது!

Divisional level Dak Adalat in Chennai: பொதுமக்கள் சார்ந்த அஞ்சல் குறைதீர்ப்பு  முகாம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்.

மருதமலை கோவிலுக்கு செல்ல 4 சக்கர வாகனங்களுக்கு இ பாஸ் தேவை இல்லை

கோவை மருதமலை கோவிலுக்க் செல்லும் 4 சக்கர் வாகனங்களுக்க் இ பாஸ் தேவை இல்லை என அறிவிக்கபட்டுள்ளது. கோவையில் உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள கோவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கார்கள் நிறுத்துவதற்கு போதுமான இட வசதி இல்லை என்பதால் மேலே செல்வதற்கு பக்தர்கள் அடிவாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது. எனவே கோவில் நிர்வாகம் சார்பில் காலை 6 மணி … Read more

மேடையிலேயே மயங்கிய காங். தலைவர் கார்கே.. உடனே தாங்கி பிடித்த நிர்வாகிகள்! காஷ்மீரில் என்ன நடந்தது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர் கார்கே திடீரென உடல்நலக்குறைவால் மயங்கினார். இதையடுத்து மேடையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் கார்கே தனது பேச்சைத் தொடர்ந்தார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிருடன் இருப்பேன் எனச் சூளுரைத்தார். காஷ்மீரில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு Source Link

ஜப்பான் வந்த மாப்பிள்ளை தனுஷ்..15 நாள் கப்பல் பயணம்.. அம்பானிக்கே டஃப் கொடுத்த நெப்போலியன்!

சென்னை: தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் நெப்போலியன். இவரின் மூத்த மகன் தனுஷூக்கு அக்ஷயா என்பவருடன் நிச்சயம் நடந்த நிலையில், நவம்பர் மாதம் ஜப்பானில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக சொகுசு கப்பல் மூலம் ஜப்பானுக்கு பயணம் செய்த நெப்போலியனின் குடும்பம், 15 நாள் பயணத்திற்கு பிறகு ஜப்பான் சென்றுள்ளனர். நெப்போலியனின் மூத்த