பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு புதிய பிரதி உபவேந்தராக பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமனம் 

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய பிரதி உபவேந்தராக பல் மருத்துவ பீடத்தின் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் அபிவிருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உள்ளக தர பாதுகாப்பு மத்திய நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.   முன்னாள்  பிரதி உபவேந்தராக செயற்பட்ட பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் உபவேந்தராக பதவியேற்றதன் பின்னர் ஏற்பட்ட பதவிக்காகவே பேராசிரியர் ரஞ்சித் பல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார். 1997 ஆண்டில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடத்தின் பல் மருத்துவ பட்டத்தைப் … Read more

MP: வகுப்பில் ஃபேன், ஜன்னல்களை உடைத்து போராட்டத்தில் இறங்கிய பள்ளி மாணவிகள் – என்ன பிரச்னை? | Video

மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பள்ளி வகுப்பறையில் சீலிங் ஃபேன், ஜன்னல்களை மாணவிகள் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவமானது, போபாலிலுள்ள சரோஜினி நாயுடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்திருக்கிறது. மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஒரு மாதத்துக்கு முன்பு நியமிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீராங்கனை வர்ஷா ஜா என்பவருக்கு எதிராகப் பள்ளி வளாகத்தில் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகள், `வகுப்பறையைச் சுத்தம் செய்யுமாறும், … Read more

இண்டரை ஆண்டு பிரச்சினைக்கு இரண்டே நாளில் தீர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி | ‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி

மதுரை: ‘இந்து தமிழ் திசை’செய்தி எதிரொலியாக இரண்டரை ஆண்டுப் பிரச்சினைக்கு இரண்டே நாளில் தீர்வு ஏற்படும் வகையில் கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டி கண்மாய்க் கரைகளை இன்று (செப்.4) பொதுப்பணித் துறையினர் சீரமைத்தனர். இதன் மூலம் மழைநீரை தேக்க வழி பிறந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கலிங்கபுரம் ஊராட்சி உதினிப்பட்டி கிராமத்தில் 285 ஏக்கர் பரப்புள்ள பொதுப்பணித் துறை கண்மாய் உள்ளது. இதன் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், 500 ஏக்கர் நிலங்கள் … Read more

“வியூகம் வகுப்பதில் ராஜீவ் காந்தியை விட ராகுல் காந்தி வல்லவர்!” – சாம் பிட்ரோடா ஒப்பீட்டுப் பார்வை

புதுடெல்லி: ராஜீவ் காந்தியுடன் ஒப்பிடும்போது ராகுல் காந்தி அதிக புத்திசாலியாகவும், சிறப்பாக வியூகம் வகுக்கக் கூடியவராகவும் இருப்பதாக இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக வரும் 8ம் தேதி 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அது குறித்த அறிவிப்பை வெளியிட்ட இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, ராகுல் காந்தியின் அமெரிக்கப் பயணம் குறித்தும், அவரது அரசியல் … Read more

வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் “தி கோட்” திரைப்படம்

ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியாகிறது.

பாலியல் புகார்கள்: `5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை' – தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தீர்மானம்

மலையாளத் திரையுலகில் பெண்கள்மீது நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா தலைமையிலான குழு அறிக்கை, மலையாளத் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திரைப்பட வாய்ப்புகள் தொடர்பாகப் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, குடிபோதையில் சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து அத்துமீறுவது என்ற அடிப்படையில் பல மலையாள நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நடிகைகள் முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இயக்குநர் ரஞ்சித், நடிகர் சித்திக், இயக்குநர் துளசிதாஸ், நிவின் பாலி எனப் … Read more

5 கோடி ரூபாய் கேட்டு ரயில்வே பொறியாளரை சிறைபிடித்த மோசடி கும்பல்… தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்…

ரயில்வே பொறியாளரை சிறைபிடித்து 5 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்று தப்பியோடிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் தெற்கு ரயில்வேயில் பொறியாளராக பணி புரிகிறார். இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். ராம் பிரசாத் தனது ஆதார் கார்டை பயன்படுத்தி 3 வங்கிகளில் இருந்து ரூ. 38 கோடி கடன்பெற்று வங்கியை மோசடி செய்தது … Read more

வெற்றிமாறனுக்கு வாழ்த்து சொன்ன விஜய் சேதுபதி.. விடுதலை கூட்டணி செமயா இருக்கே

சென்னை: பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்து பொல்லாதவன் படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதுவரை ஆறு படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் பெரும் தாக்கத்தை சினிமா துறையினரிடமும், ரசிகர்களிடமும் விதைத்திருக்கிறார் அவர். கடைசியாக அவரது இயக்கத்தில் விடுதலை திரைப்படம் வெளியானது. அடுத்ததாக டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை 2 படம் வெளியாகவிருக்கிறது. இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடும்

Hero Splendor gets Disc Brake: டிஸ்க் பிரேக்குடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtec அறிமுகமானது

இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற டூவீலர் மாடலான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் 2024 ஸ்ப்ளெண்டர் பிளஸ் Xtech பைக்கில் கூடுதலாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் இணைக்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது வரை டிரம் பிரேக் மட்டுமே பெற்று வந்த இந்த 100 சிசி பைக் ஆனது இப்பொழுது டிஸ்க் பிரேக் ஆப்ஷன் மூலம் கூடுதலான ஒரு பாதுகாப்பு அம்சத்தை ஹீரோ ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. முன்புறத்தில் 240 மிமீ டிஸ்க் மற்றும் பின்புற 130மிமீ டிரம் … Read more