GOAT Vijayakanth : கோட் படத்தில் கேப்டன் லுக் இதுவா.. கேப்டன் ரசிகர்களே தயாரா?
சென்னை: நடிகர் விஜய் (Vijay) இரட்டை வேடங்களில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கோட் (GOAT). இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் இந்தியா மட்டும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. படம் நாளை அதாவது செப்டம்பர்