பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?
Latest News Bigg Boss 8 Tamil Contestant : விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் பிக்பாஸ் போட்டியில், சிவகார்த்திகேயனின் நண்பர் ஒருவர் நுழைய இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Latest News Bigg Boss 8 Tamil Contestant : விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் பிக்பாஸ் போட்டியில், சிவகார்த்திகேயனின் நண்பர் ஒருவர் நுழைய இருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Gossip, கிசுகிசு : பழைய இயக்குநர் கூட்டணிக்கு வெளிப்படையா அழைத்துப் பார்த்தும் புதுசா களத்துக்கு வர இருக்கும் உட்ச நடிகர் மதிக்காததற்கு அந்தப்புர மேட்டர் தான் காரணம் என்கிறது நெருக்கிய வட்டாரம்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையலறை கதவு மீது மனிதக் கழிவுகளை வீசப்பட்டள்ளது சர்சசையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் தொட்டிகள், சமையலறைகள் போன்றவைகளில் மனித மலம் மற்றும் முறைகேடான சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் … Read more
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஆனால் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைத்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார் மெகபூபா முப்தி. {image-u-1725426446.jpg Source Link
சென்னை: நடிகர் விஜய் (Vijay) இரட்டை வேடங்களில் நடிக்க இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தி கோட் (GOAT). இந்தப் படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் அர்ச்சனா கல்பாத்தி தலைமையில் இந்தியா மட்டும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆகும் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. படம் நாளை அதாவது செப்டம்பர்
புதுடெல்லி, டெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் உடனடியாக விசாகப்பட்டினம் விமான நிலைய அதிகாரிகளிடம் தகவலை கூறி எச்சரிக்கை செய்தனர். டெல்லியில் இருந்து சென்ற விமானத்தில் 107 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், அனைத்து பயணிகளையும் உடனடியாக வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை தீவிரமாக சோதனை செய்தனர். … Read more
2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk இணையத்தளங்களுக்குச் சென்று பெறுபேறுகளைப் பார்வையிடலாம்; என பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, குறித்த பெறுபேறுகள் தொடர்பாக 0112 784 208 – 0112 784 537 – 0112 785 922 மற்றும் 1911 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களம் … Read more
Join us as we explore the luxurious Lexus LM 350h, a car recently purchased by Actor Vijay. In this video, we will see what makes this car stand out in the luxury segment. We’ll cover its powerful engine, impressive safety features, and the ultimate comfort it offers. Watch the full video for a detailed breakdown … Read more
சென்னை: முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுநடத்ததுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடை பெற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்புகுறித்து ஆய்வு நடத்த, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் குழு ஆணையிட்டுள்ளது. அணையை வலுப்படுத்தி, நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு தொடர்பாக … Read more
கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா, மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஏதுவாக … Read more