மழைக்காலத்தில் தண்ணீரை சேமியுங்கள் – 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘மனதின் குரல்’ என்ற பெயரில் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் 114-வது மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது; என் அன்பான நாட்டுமக்களே, வணக்கம். இன்றைய நிகழ்ச்சி என்னை … Read more

IIFA: `விருதுக்கு பேராசை' ; மணிரத்னம் காலை தொட்டு வணங்கி..! – விருது விழாவில் ஷாருக்கான்

ஷாருக்கான் நடிப்பில் கடந்தாண்டு `பதான்’, `ஜவான்’, `டங்கி’ என மூன்று திரைப்படங்கள் வெளியாகி ஹிட்டடித்திருந்தது. ஐந்து ஆண்டுகளாக ஷாருக்கானுக்கு சினிமாவில் பெரியளவிலான வெற்றிக் கிடைக்கவில்லை. ஆனால், கடந்தாண்டு வெளியான மூன்று திரைப்படங்களும் வெற்றியைக் கொடுத்தது ஷாருக்கானின் கம்பேக்குக்கு பாதை அமைத்தது. இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான `IIFA’ விருது விழா நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது `ஜவான்’ திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் … Read more

‘உதயநிதியிடம் தந்தையின் உறுதி, தாத்தாவின் கடும் உழைப்பு இருக்கிறது’ – ஈவிகேஎஸ். இளங்கோவன்

மதுரை: துணை முதல்வராகும் உதயநிதியிடம் தந்தையின் உறுதியும், தாத்தாவின் உழைப்பும் உள்ளது என, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். மதுரையில் காங்கிரஸ் தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி மறைந்த கோவிந்தராஜன் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியது: துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர். கலைத் துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சரான ஓராண்டில் சிறப்பாக பணி … Read more

பாகிஸ்தான் அதன் ‘கர்மாவை’ எதிர்கொள்ளும்: கவனம் பெறும் ஜெய்சங்கரின் ஐ.நா. உரை

நியூயார்க்: பாகிஸ்தானின் எல்லைதாண்டிய தீவிரவாத நடவடிக்கைகள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும், அதன் செயல்கள் நிச்சயமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் தீமைகள் தற்போது அதன் சொந்த சமூகத்தையே பாதிப்பது ‘கர்மா’ என்று அவர் சுட்டிக்காட்டினார். ஐ.நா. உரையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கர்மா, அதன் விளைவுகள் பற்றிப் பேசியது கவனம் பெற்றுள்ளது.. ஐக்கிய நாடுகள் சபையின் 79-வது அமர்வின் பொது விவாதத்தில் சனிக்கிழமை பேசிய ஜெய்சங்கர் கூறுகையில், “தற்போது … Read more

குக் வித் கோமாளி பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட முதல் பதிவு! என்ன தெரியுமா?

Priyanka First Post After Cooku With Comali 5 : ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கடந்த சில காலமாக கெட்ட பெயரை எடுத்ததை தொடர்ந்து, அதில் பங்கு பெற்ற பிரியங்கா ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.   

Sivakarthikeyan: வெற்றிக்கான வழி!; கமல் போல் மிமிக்ரி! – மலேசியாவில் சிவகார்த்திகேயன் கல கல!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் அடுத்த மாதம் 31-ம் தேதி தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது. முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்தான் ‘அமரன்’. படத்தின் புரொமோஷன் பணிகளை தொடங்கி பல்வேறு பக்கம் ‘அமரன்’ தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்து வருகிறது `அமரன்’ குழு. நேற்றைய தினம் மலேசியாவில் புரொமோஷன் … Read more

மத்திய அமைச்சருக்கு தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து ராகுல் காந்தி கடிதம்

டெல்லி ராகுல் காந்தி தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினர் இந்திய மீன்வர்களை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த மீனவர்களை … Read more

அட்ஜெஸ்மெண்ட்டை நடிகைகளே கேட்டு வாங்குறாங்க.. திரைமறைவில் நடப்பதை ஓபனாக பேசிய நடிகை கவர்ச்சி நடிகை!

சென்னை: மலையாள சினிமாவை ஒரு குழுக்கு குழுக்கிய விவகாரம் என்றால், அது ஹேமா கமிட்டி விவகாரம்தான். ஒட்டுமொத்த மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா சங்கத்தை கலைத்துவிட்டு, கேரளாவில் இருந்து தலைமறைவாகும் அளவிற்கு நடிகர்களின் இயக்குநர்களின் தயாரிப்பாளர்களின் முகத்திரையைக் கிழித்தது. இதன் தாக்கம் தமிழ் சினிமாவில் எதிரொலித்தது. தெலுங்கு சினிமாவில் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமந்தாவே

தென்காசியில் வடகரை அருகே மீண்டும் யானைகள் புகுந்தன: வாழைகள், நெல் பயிர்கள் சேதம்

தென்காசி: வடகரை அருகே மீண்டும் யானைகள் புகுந்ததை அடுத்து வாழைகள், நெல் பயிர்கள் சேதமடைந்தன. தென்காசி மாவட்டத்தில் வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல், வாழை, தென்னை, மா உள்ளிட்டவற்றையும், தண்ணீர் குழாய்கள், வேலிகளையும் யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் இழப்பீடு கிடைக்காத நிலையில், தொடர்ந்து பயிர் சேதத்தால் விரக்தியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வனத்துறையினர் தொடர்ந்து … Read more