\"ஆடம்பரத்தின் உச்சம்!\" புருனே நாட்டில் பிரதமர் மோடி தங்கும் உலகின் மிக பெரிய அரண்மனை.. மிரள வைக்குதே

புருனே: பிரதமர் நரேந்திர மோடி இப்போது இரண்டு நாள் பயணமாக புருனே நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்தியப் பிரதமர் ஒருவர் புருனே நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அவர் உலகின் மிகப் பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமானில் தங்குகிறார்கள். தங்கம், வெள்ளி என ஆடம்பரத்தின் உச்சமாக இருக்கும் இந்த அரண்மனையின் சிறப்புகள் குறித்து நாம் பார்க்கலாம். Source Link

ஓவர்சீஸில் விஸ்வரூபம் எடுத்த கோட் டிக்கெட் புக்கிங்.. ஹம்சினி என்டர்டெயின்மென்ட் ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், நார்த் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில், தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. அமெரிக்காவில் புகழ்பெற்ற முன்னணி பட வெளியீட்டு நிறுவனமான ஹம்சினி என்டர்டெயின்மென்ட்

அணியிலிருந்து என்னை நீக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. ஆனால்.. – முகமது ஷமி வெளிப்படை

மும்பை, இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக … Read more

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான திட்டம்

விவசாயிகளின் பொருளாதார பலத்தை அதிகரித்து அவர்களை கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் நோக்கில் விவசாயிகள் பெற்றுக் கொண்ட செலுத்தப்படாத விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் ஜனாதிபதிக்கு முன்மொழிந்துள்ளார். ஜனாதிபதியுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதேஇந்த யோசனையை முன்வைத்துள்ளதுடன், இந்த பிரேரணை எதிர்வரும் காலங்களில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர்; தெரிவித்துள்ளார். 2022 இல் நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த … Read more

மோடியின் புருனே பயணம் இந்தியாவுக்கு எப்படி பலனளிக்கும்?

பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே சென்றடைந்துள்ளார். புருனே உடனான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த பயணம் அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. வணிக ரீதியிலும் இந்த பயணம் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. புருனோ தீவில் உள்ள சிறிய நாடான புருனே, இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாகக் கொண்டிருக்கும் நாடு. இங்கு இன்றும் மன்னராட்சி முறையில் சுல்தான்தான் ஆட்சி செய்கிறார். பிரதமர் மோடி தன் பதிவில், சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவையும் அரச குடும்பத்தினரையும் காண ஆவலாக இருப்பதாகத் … Read more

தொழிலாளர் நல நிதியை செலுத்த ‘வெப் போர்ட்டல்’ உருவாக்கம் – சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை: தொழிலாளர் நலவாரியத்துக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் நல நிதியை நிறுவனங்கள் அதற்காக தொடங்கப்பட்ட “வெப் போர்ட்டலில்” செலுத்தும்படியும், வேலையளிப்போர் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்யும் படியும் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:”தமிழ்நாடு தொழிலாளர் நலநிதிச் சட்டம் மற்றும் விதிகளின் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழகத்தில் உள்ள அனைத்து … Read more

கொல்கத்தா போராட்டத்தின்போது 41 போலீஸாரை ஒரு மாணவர் காயப்படுத்தினாரா? – உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: கொல்கத்தாவில் நடந்த போராட்டத்தின்போது ஒரு தனி மனிதர் 41 போலீஸாரை காயப்படுத்தினாரா? என்று மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி கொல்கத்தாவில் பஷ்சிம்பங்கா சாத்ர சமாஜ் என்ற மாணவர் அமைப்பின் சார்பில் நடைபெற்ற … Read more

உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் துலிப் டிராபி… நான்கில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா? – இதை படிங்க!

Duleep Trophy 2024: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போது மிகவும் வறட்சியான காலகட்டம் எனலாம். ஆக. 7ஆம் தேதி கடைசியாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா மோதியது. அதன்பின் சுமார் 45 நாள்களுக்கு மேலாக எவ்வித சர்வதேச போட்டியும் இன்றி இந்திய வீரர்கள் ஓய்வில் உள்ளனர். தற்போதைக்கு இங்கிலாந்து – இலங்கை (ENG vs SL) டெஸ்ட் தொடர், பாகிஸ்தான் – வங்கதேசம் (PAK vs BAN) டெஸ்ட் தொடர் என மற்ற அணிகளின் … Read more

நெருங்கும் GOAT ரிலீஸ்… ரசிகர்களுக்கு விஜய் போட்ட உத்தரவு

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT) வருகிற வியாழன் அன்று திரைக்கு வருகிறது. சென்னையில் உள்ள தியேட்டர்களில் காலை 9 மணி காட்சிகளுக்கு இன்னமும் அனுமதிக்காமல் உள்ளதால், விஜய்யின் ரசிகர்கள் தவிப்பில் உள்ளனராம். இந்நிலையில் தனது ரசிகர் மன்றத்தினருக்கு விஜய் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். Vijay TVK – விஜய் த.வெ.க வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜய், மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரஷாந்த், மோகன், சினேகா, லைலா … Read more

செகண்ட் ஹேண்ட் ஐபோன் வாங்கறீங்களா… கவனம் தேவை… இல்லை என்றால் வருத்தப்படுவீங்க

பிரீமியம் போனான ஐபோன் வாங்க வேண்டும் என்ர ஆசை பலருக்கு இருக்கும். எனினும் புதிய ஐபோன் வாங்குவதற்கு பட்ஜெட் இடம் கொடுக்காததால் பழைய ஐபோனை வாங்க பலர் திட்டமிடலாம். எனினும் இந்த விஷயத்தில் கவனம் தேவை. இல்லையெனில் போனை வாங்கிய பிறகு நீங்கள் வருந்த வேண்டியிருக்கும். புதிய ஐபோன் சீரிஸ் வந்தவுடன் பலரும் பழைய ஆப்பிள் ஐபோனை (Apple iPhone) விற்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் . இதை பயன்படுத்திக் கொண்டு பலர் பழைய ஐபோனை வாங்குகிறார்கள். ஆனால் … Read more