மறைந்த ராணுவ தளபதியின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்துத்துக்குள் ஓய்வூதிய ஆணை வழங்கி அசத்தல்

சென்னை: மறைந்த ராணுவ தளபதியின் குடும்பத்துக்கு 48 மணி நேரத்துக்குள் குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள முப்படை (ராணுவம், கடற்படை, விமானப்படை) வீரர்களின் குடும்ப ஓய்வூதியத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அலகாபாத் முதன்மை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தில் இருந்து சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்குதல், ஆதார் விவரம் புதுப்பித்தல் என பல்வேறு நடவடிக்கைகளை … Read more

உலகின் டாப்-10 சுற்றுலா மையங்களில் ஒன்றாக இந்தியா மாறும்: மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நம்பிக்கை

புதுடெல்லி: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 7.9 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயரும்.மேலும், உலகின் உள்ள 10 சுற்றுலாமையங்களில் இந்தியாவும் ஒன்றாக மாறும். இதற்கான பணிகளைமத்திய சுற்றுலாத்துறை முன்னெடுத்து உள்ளது. மத்திய அரசு – தனியார் நிறுவனஒத்துழைப்புடன் (பிபிபி) சுற்றுலாத்துறையில் மிகப்பெரிய முதலீடுகளை மத்திய சுற்றுலாத்துறை எதிர்பார்த்து வருகிறது. இதன்மூலம் சுற்றுலாத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறேன். சுற்றுலாத் துறையின்ஆதாரங்களைப் பெருக்கவும், … Read more

உங்கள் போனில் இணைய வேகம் குறைவாக உள்ளதா… இந்த டிப்ஸ் கை கொடுக்கும்

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், இணைய வசதி இல்லை என்றால், ஒன்றுமே நடக்காது என்ற நிலை தான் தற்போது உள்ளது. இணைய வசதி இல்லை என்றால், ஒரு கணம் உலகமே ஸ்தபித்து விடும். அந்த அளவிற்கு அன்றாட பணிகள் பலவற்றுக்கு நாம் இணையத்தை சார்ந்து இருக்கிறோம். இணையத்தின் உதவியுடன் தான், பண பரிவர்த்தனை மேற்கொள்ளுதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல், ரீசார்ஜ் செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்தல் போன்ற பல பணிகளை மேற்கொள்ள முடியும். சில நேரங்களில் இண்டர்நெட் வேகம் … Read more

நாளை மறுதினம் வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: நாளை மறுதினம் (செப்டம்பர் 5ந்தேதி)  வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, சென்னையில் நள்ளிரவு மழை கொட்டியது. இன்று காலை முதல் … Read more

இந்தியாவை நெருங்கும் ஆபத்து? பிரிவினைவாத தலைவருடன் வங்கதேச தலைமை அட்வைசர்! யார் இந்த ஹக்?

டாக்கா: பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு இடைக்கால அரசின் தலைமை அட்வைசராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பின் தலைவரான மாமுனுல் ஹக்கை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் Source Link

அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது.. இதுதான் வசதி.. ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் இந்தியன் 2 படம் படுதோல்வியையும், டிமான்ட்டி காலனி 2 சூப்பர் ஹிட்டையும் பெற்றது. அடுத்ததாக ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில்

கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்

மும்பை, 3 நாட்கள் பயணமாக மராட்டிய மாநிலத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சென்றார். அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற கோலாப்பூர் மகாலட்சுமி கோவிலுக்கு ஜனாதிபதி முர்மு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (செவ்வாய்க்கிழமை) புனே சிம்பயோசிஸ் இன்டர்நேஷனல் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் மும்பையில் நடைபெறும் மராட்டிய மேல்-சபையின் நூற்றாண்டு விழாவில் அவர் கலந்துகொள்கிறார். ஜனாதிபதி … Read more

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்தில் 2 வீரர்கள் சேர்ப்பு

வெலிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய ஒப்பந்தத்திலிருந்து முன்னணி வீரர்களான டெவான் கான்வே மாற்றும் பின் ஆலன் சமீபத்தில் விலகினர். இந்நிலையில் இவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர்களான நாதன் சுமித் மற்றும் ஜோஷ் கிளார்க்சன் ஆகியோரை சேர்த்து 2024 – 2025 வரையிலான மத்திய ஒப்பந்த பட்டியலை இறுதி செய்துள்ளது. நியூசிலாந்து அணியின் 2024-25 மத்திய ஒப்பந்தப் பட்டியல்: டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டபி, மாட் ஹென்றி, கைல் … Read more

ஓட்டுனர் இல்லாத தானியங்கி காரில் பயணித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சான்பிரான்சிஸ்கோ, தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆகஸ்ட் 29 முதல் முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற்று வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். தொடர்ந்து, சிகாகோ நகருக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்துப் பேசவுள்ளார். இந்த 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12-ம் … Read more