அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை

Northeast Monsoon, safety guidelines for tamilnadu Schools : வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கையாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் பிளானுக்கு ஆப்பு வச்ச ஐபிஎல் நிர்வாகம்

ஐபிஎல் 2025 தொடருக்கான ஏல விதிமுறைகள் மற்றும் பிளேயர் ரீட்டென்ஷன் விதிமுறைகளை ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இம்முறை ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் வெளிநாட்டு பிளேயர்கள் நேரடியாக பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மெகா ஏலத்தில் பங்கேற்கும் பிளேயர்கள் மட்டுமே மினி ஏலத்திலும் பங்கேற்க முடியும் என ஐபிஎல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  ஐபிஎல் புதிய விதிமுறைகள் மேலும், மினி ஏலத்தில் பங்கேற்கும் பிளேயர்களுக்கு மெகா ஏலத்தில் அதிகபட்சமாக செல்லும் பிளேயர்களின் விலை அல்லது ஒரு அணி அதிகபட்ச தொகைக்கு ரீட்டென்ஷன் … Read more

17 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 17 தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனாலும் மீனவர்கள் படும் இன்னலுக்கு தீர்வு வந்தபாடில்லை. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் … Read more

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா படுகொலை: காஷ்மீர் தேர்தல் களத்தில் பதற்றம்- தலைவர்கள் பிரசாரம் ரத்து!

ஶ்ரீநகர்: லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா, இஸ்ரேல் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொந்தளிப்புடன் கண்டனப் பேரணி நடத்தினர். ஜம்மு காஷ்மீர் 3-வது கட்ட தேர்தல் பிரசாரத்தின் இறுதி கட்டத்தில் இந்த பேரணி நடத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தங்களது தேர்தல் பிரசாரத்தை ரத்து Source Link

துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து சொன்ன உலகநாயகன்.. என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

சென்னை: தமிழ்நாடே நேற்று அதாவது செப்டம்பர் 28ஆம் தேதி மாலையில் இருந்து மிகவும் பரபரப்பாக பேசிக் கொண்டு இருக்கும் விஷயம் என்றால், அது தமிழ்நாடு துணை முதலைமைச்சராக அமைச்சர் உயதநிதி பொறுப்பேற்கவுள்ளது தொடர்பாகத்தான். மேலும் தமிழ்நாடு அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளாரா என பத்திரிகையாளர்கள் ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சி

சாதாரண தரப் பரீட்சை பெறுகள் வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. பெறுபேறுகளை doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, அனைத்து அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்ட பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பரீட்சைப் பெறுபேறுகளின் அச்சிடப்பட்ட நகலை பெற்றுக்கொள்ளும் வசதிகள் … Read more

IPL : `Uncapped Player – தோனிக்கேற்ற புதிய விதிமுறை?' – இது நியாயமா?

கடைசியாக சர்வதேசப் போட்டிகளில் ஆடி 5 ஆண்டுகளை கடந்துவிட்ட இந்திய வீரர்களை ‘Uncapped’ வீரராக தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ பழைய விதி ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை அணியில் தோனியை ஆட வைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு விதிமுறையை அறிமுகப்படுத்தியதாக கருத்துகள் பரவி வருகிறது. இந்த விதியால் சென்னை அணிக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது? தோனி கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகிகளுடன் பிசிசிஐ ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தது. … Read more

சென்னையில் சாலைகளை வெட்ட தடை – மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை (செப்.30) முதல் சேவை துறைகள் மூலம் சாலைகளை வெட்ட தடை விதித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுரு பரன் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகரில் மாநகராட்சி சார்பில் புதிய சாலைகள் அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே மின்துறை, சென்னை குடிநீர் வாரியம், பிஎஸ்என்எல் போன்ற தொலைத்தொடர்பு துறைகள் உள்ளிட்ட சேவை துறைகள் சாலைகளை வெட்டி, தங்கள் துறை சார்ந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சில நேரங்களில் ஒப்பந்ததாரர்கள் இடையூறு காரணமாக … Read more

200 கிராம் தங்கத்தில் புடவை நெய்த தெலங்கானா நெசவாளி

ஹைதராபாத்: தெலங்கானாவில், ராஜண்ண சிரிசில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார். நெசவாளியான இவர், ஏற்கெனவே பல விஐபிக்களின் புகைப்படங்கள், பாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணர் படங்கள் போட்ட பட்டு புடவைகளை நெய்து பலரிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், ஹைதரா பாத்தை சேர்ந்த ஒரு தொழிலதி பரின் மகள் திருமணத்துக்காக 200 கிராம் தங்கத்தில் 49 அங்குலம் அகலத்தில், ஐந்தரை மீட்டர் நீளத்தில் மிக அழகான தங்க புடவையை 900 கிராம் எடையில் தயாரித்துள்ளார். இந்த பட்டு புடவையின் விலை … Read more

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் கொல்லப்பட்டது எப்படி?

பெய்ரூட்: இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64) உயிரிழந்தார். பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது. இந்த சூழலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை ஒழிக்க கடந்த 23-ம் தேதி “நார்த்தன் அரோஸ்” என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதன்படி … Read more