இந்த ஆவணம் இருந்தால் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், விசா தேவையில்லை!

Seaman Book: சீமன் ஆவணம் (Seaman Book) உங்களிடம் இருந்தால் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் உங்களால் பயணம் செய்ய முடியும்.  

Suriya: `உங்களுடைய தனித்துவமான குரல், மந்திரத்தைக் கொண்டது அண்ணா' – கமல் பாடிய பாடல் குறித்து சூர்யா

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘மெய்யழகன்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. ’96’ பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கிற இப்படம், இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்தியுடன் ஶ்ரீ திவ்யா, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31-ம் தேதி கோவையில் நடைபெற்றது. இந்த விழாவில் ‘கங்குவா’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு தொடர்பாக சூர்யா பேசிய காணொளி சமூக வலைதளப் பக்கங்களில் … Read more

30 நிமிடத்தில் மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அள்ளிச் சென்ற பாகிஸ்தானியர்கள்… வீடியோ

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரின் குலிஸ்தான்-இ-ஜோஹர் பகுதியில் புதிதாக திறக்கப்பட இருந்த மாலில் இருந்த மொத்த பொருட்களையும் அந்நாட்டு மக்கள் உள்ளே புகுந்து அள்ளிச் சென்றனர். வெளிநாட்டில் வாழ்ந்துவரும் பாகிஸ்தானிய தொழிலதிபர் ‘ட்ரீம் பஜார்’ என்ற பெயரில் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் அடங்கிய புதிதாக மால் ஒன்றை திறக்க திட்டமிட்டிருந்தார். இதன் திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த நினைத்த அவர் ஏராளமான திறப்பு விழா சலுகைகளை அறிவித்திருந்தார். இதனால் தனது மாலுக்கு மக்களை கவர … Read more

காஷ்மீர் சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள்! ராணுவ முகாம் மீது தாக்குதல்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலை சீர்குலைக்கும் வகையில் சஞ்ஜ்வான் என்ற இடத்தில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்ட Source Link

ரூமுக்கு வந்துடு.. அமலா பாலை படுக்கைக்கு அழைத்த நபர்.. என்ன செய்தார் தெரியுமா?.. விஷால் ஓபன் டாக்

சென்னை: சினிமாவில் இருக்கும் பெண் கலைஞர்களுக்கு காலங்காலமாக பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பலர் அதை தைரியமாக எதிர்கொண்டு கடந்து வந்துவிடுகின்றனர். சிலரோ அதை வெளியில் சொல்லவே அச்சப்பட்டு உள்ளுக்குள்ளேயே வைத்து பூட்டிக்கொள்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அமலா பால் பற்றி நடிகர் விஷால்

ஆந்திரா கனமழை: அனைத்து உதவிகளும் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி

ஐதராபாத், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கனமழை பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு … Read more

பாராஒலிம்பிக்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்த தமிழ்நாடு வீராங்கனை

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று பாரா பேட்மிண்டனில் பெண்களுக்கான ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக வீராங்கனைகளான மனிஷா ராமதாஸ் மற்றும் துளசிமதி முருகேசன் இருவரும் நேருக்கு நேர் மல்லுக்கட்டினர். இதில் துளசிமதி முருகேசன் 23-21 மற்றும் 17-21 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி … Read more

காசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் – ஐ.நா

காசா, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் காசா பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த 11 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரால் காசா பகுதியில் பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 40,000-க்கும் மேல் கடந்துள்ளது. இந்தநிலையில். காசாவில் முதல்முறையாக போலி நோய் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. 10 மாத குழந்தை டைப் … Read more

ஆல்டோ K10, எஸ்-பிரெஸ்ஸோ விலையை குறைத்த மாருதி சுசூகி

மாருதி சுசுகி நிறுவனத்தின் சிறிய ரக ஆல்டோ K10 மற்றும் எஸ்-பிரெஸ்ஸோ என இரு கார் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. குறிப்பாக ஆல்டோ கே 10 மாடலின் VXi விலை ரூபாய் 6,500 வரை குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த மாடலங்களில் எந்தவொரு விலை மாற்றங்களும் இல்லாமல் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் எனப்படுகின்ற பாதுகாப்பு சார்ந்த அம்சத்தை அனைத்து வேரியண்டிலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து இந்நிறுவனத்தின் சிறிய கார்களின் விற்பனைக்கு அடிமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்த முடிவினை … Read more

மதங்களை கடந்து காதல் திருமணம்; கோர்ட்டுக்கு வந்த தம்பதி… போலீஸ் விசாரணை..!

உத்தரப்பிரதேசம் உள்பட பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்து பெண்களை மற்ற மத வாலிபர்கள் காதலித்தால் அது `லவ் ஜிகாத்’ என்று இந்து அமைப்புகள் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் சிவில் கோர்ட்டிற்கு ஒரு தம்பதி வந்தனர். அதில் வந்த பெண் பர்தா அணிந்திருந்தார். அவர் கோர்ட்டிற்கு வந்ததும், தனது பர்தாவை அகற்றி விட்டு தாங்கள் … Read more