மூடா விவகாரம்: சித்தராமையா மனு மீது கர்நாடகா ஐகோர்ட்டில் இன்று இறுதி விசாரணை

பெங்களூரு, மைசூருவில் மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) லே-அவுட்டில் முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. தன்னுடைய 3.16 ஏக்கர் நிலத்தை அந்த ஆணையம் அனுமதி இன்றி எடுத்துக் கொண்டதால், பார்வதிக்கு இந்த வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இதுபற்றி தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் … Read more

எனது மகனின் கிரிக்கெட் கெரியரை அழித்தது தோனிதான் – யுவராஜ் சிங் தந்தை விளாசல்

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங். தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு அவர் மிகவும் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்ததையும் தாண்டி யுவ்ராஜ் சிங் நாட்டுக்காக விளையாடியதை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் அறுவை சிகிச்சை மேற்கொண்ட … Read more

ஆயுதங்களை வழங்கிய வடகொரியாவுக்கு பரிசாக குதிரைகளை வழங்கிய ரஷியா

சியோல், உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு … Read more

"ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த ரணங்கள்… இன்று வரை அழுதுகிட்டுதான் இருக்கேன்!"- செல்வராகவன் உருக்கம்

இயக்குநர் செல்வராகவன் தான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெயிட்டிருக்கிறார். அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்வராகவன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியானப்போது ஒரு சிலரால் கொண்டாடப்பட்டாலும் சில கலவையான விமர்சனங்களும் வந்தன. பெரும் வரவேற்பை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பெறவில்லை. ஆனால், இப்போது … Read more

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் கொள்முதல் அளவு 34.96 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. இது … Read more

பண மோசடி விவகாரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானின் வீட்டில் அமலாக்கத் துறை முகாம்

புதுடெல்லி: தன்னை கைது செய்யும் நோக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு தன் வீட்டில் முகாமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் தெரிவித்துள்ளார். டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான அமனதுல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது. அதன் மூலம் கிடைத்த லஞ்சப் பணத்தில் அசையா சொத்து வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டவிரோத … Read more

சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்புகிறது போயிங் ஸ்டார்லைனர்: நாசா

நியூ மெக்சிக்கோ: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இல்லாமல் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் மட்டும் பூமிக்கு திரும்பும் என நாசா தெரிவித்துள்ளது. இது குறித்த டைம்லைனை நாசா பகிர்ந்துள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆளில்லாமல் போயிங் ஸ்டார்லைனர் விண்கலன் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து புறப்படும். அது சனிக்கிழமை அன்று நியூ மெக்சிக்கோவில் உள்ள ஒயிட் சேன்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரையிறங்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி … Read more

இந்தியாவில் ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நிறுவனத்தின் 13+ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை … Read more

GOAT படத்தில் விஜய் சம்பளம் 200 கோடி..ஆனால் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு இவ்வளவு தானா?

Actor Prashanth Salary In The GOAT Movie : தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்கள் தற்போது வெளியாகி வருகிறது.  

2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி? சீமான் சொன்ன முக்கிய தகவல்!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் கார் பந்தயத்தில் எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளது. பதவி பண திமிரில் திமுக அரசு இந்த பந்தயத்தை நடத்துகிறது – சீமான்.