மெய்யழகன் படத்தில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது யார்? கார்த்தியா? அரவிந்த் சாமியா?

Meiyazhagan Salary For Actor Karthi And Arvind Swamy : சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெய்யழகன் படத்தின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம்.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களின் Mutual Funds திட்டங்கள், BSE மற்றும் NSE Stocks, Corporate Fixed Deposits, மற்றும் Insurance Plans உட்பட விரிவான நிதி திட்டங்களை வழங்கும் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் முதலீட்டு தளம் FundsIndia ஆகும்.  

ஐபிஎல் 2025 மெகா ஏலம்! புதிய விதிகள் எப்படி செயல்படும்? முழு விவரம்!

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஐபிஎல் 2025 மெகா ஏலம் மற்றும் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்பதற்கான விதிகளை செப்டம்பர் 28 சனிக்கிழமையன்று வெளியிட்டது. இந்த அறிவிப்பிற்காக ஐபிஎல் அணிகள் தொடங்கி, வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தனர். இந்த புதிய அறிவிப்பில் எத்தனை வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதில் தொடங்கி பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. மேலும் ஒவ்வொரு அணியின் பர்ஸ் மதிப்பு மற்றும் … Read more

Cinema Roundup: `அமரன்' படத்தில் 5 பாடல்கள்!; தனுஷுடன் அசோக் செல்வன்? -இந்த வார டாப் சினிமா தகவல்கள்

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். அமரன் பாடல்கள் ! இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு நேர்ந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘அமரன்’ அடுத்த மாதம் 31-ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் சாய் பல்லவி கதாபாத்திரம் குறித்த முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகிது. இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஹே மின்னலே’ பாடல் கூடிய விரைவிலும் வெளியாகும் என்பதை படக்குழுவும் அறிவித்திருந்தது. Amaran ‘அமரன்’ தொடர்பாக ஜி.வி, ” இத்திரைப்படத்தில் மொத்தம் … Read more

மலிவான கட்டணத்தில் தினம் 3GB… 22+ OTT சேனல்கள்… அசத்தும் ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வேஒடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், வாடிக்கையாளர்கள் பி எஸ் என் எல் நிறுவனத்தை நோக்கி படை எடுக்க, தற்போது தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்று தற்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 7.5 லட்சம் போனஸ் : ஜெய்ஷா

மும்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஐ பி எல் சீசனில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ. 7.5 லட்ச போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஐபிஎலில் நிலைத்தன்மை மற்றும் சாம்பியன், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களை கொண்டாடும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக, கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆட்டத்திற்கு 7.5 லட்ச ரூபாய் போட்டிக் கட்டணத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒரு சீசனில் அனைத்து லீக் போட்டிகளிலும் … Read more

இஸ்ரேல்- ஈரான் இடையே வெடிக்கும் போர்? இது நடந்தால் சர்வ நாசம் நிச்சயம்.. தகிக்கும் மத்திய கிழக்கு

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமனின் நெதன்யாகு, இதற்குத் தான் தனிப்பட்ட முறையில் அனுமதி கொடுத்ததாகத் தெரிவித்தார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் ஆதரவு உள்ள நிலையில், அவர் ஈரானிற்கும் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தார். மத்திய கிழக்குப் பகுதியில் இப்போது Source Link

டார்ச்சர் செய்தார்.. மகள் குற்றச்சாட்டு.. என் வாழ்க்கையில் மிகப்பெரிய வலி.. கதறி அழுத நடிகர் பாலா!

சென்னை: தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, என்னையும் என் குடும்பத்தையும் டார்ச்சர் செய்தார். அவர் என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் பாலா, மகளை நினைத்து உருக்கமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். மலையாள நடிகர் பாலா, அஜித் நடித்த

Weekly Horoscope: வார ராசி பலன் 29.9.2024 முதல் – 5.10.2024 | Vaara Rasi Palan | Astrology

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஸ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

சொத்து வரி உயர்வு: சென்னை மாநகராட்சி தீர்மானத்துக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஆண்டுதோறும் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தும் அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது ஆகிய இரு தீர்மானங்கள், மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தை பிடுங்கும் வகையில் … Read more