மம்முட்டி: சினிமாவில் சிறிய விஷயங்களும் பூதாகரமாக்கப்படுது.. ஹேமா கமிட்டி அறிக்கைக்கு மம்முட்டி வரவேற்பு!

       திருவனந்தபுரம்: கேரளாவில் மிகப்பெரிய தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்கள் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 2017ம் ஆண்டில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய போராட்டத்தை பலரும் முன்னெடுத்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி தன்னுடைய அறிக்கையை கடந்த 2019ம் ஆண்டிலேயே

பாபர் அசாமால் விராட் கோலியை நெருங்கக் கூட முடியாது – பாக்.முன்னாள் வீரர் விமர்சனம்

லாகூர், சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. சமீப காலங்களாகவே தடுமாறி வரும் அந்த அணி கடந்த வருடம் பாபர் அசாம் தலைமையில் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்று தம்முடைய பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் இந்த தொடரை … Read more

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள் – Royal Enfield Classic 350 on-road price,specs

ராயல் என்ஃபீல்டு நிறுவன கிளாசிக் 350 பைக் மாடலின் விலை ரூ. 2,28,150 முதல் ரூ. 2,69,842 வரை அமைந்துள்ள மாடலின் மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை முழுமையாக அறிந்து கொள்ளலாம். Royal Enfield Classic 350 J-சீரிஸ் என்ஜின் பெற்றுள்ள புதிய கிளாசிக் 350 பைக்கில் 349cc ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் என்ஜின் அதிகபட்சமாக 6,100 rpm-ல் 20.2 bhp பவர், 27 Nm டார்க் 4,000 rpmல் வழங்குகின்றது. இந்த … Read more

Haryana: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் கொலை; `யாரால் தடுக்க முடியும்?'- முதல்வர் கருத்து!

உலக அளவில் மாட்டிறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக, வைத்திருந்ததாகக் குறிப்பிட்ட கும்பலால் அடித்துக்கொல்லப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படியான சூழலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில், ரயிலில் தனது மகள் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர் என்ற முதியவர், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். மாட்டிறைச்சி அதேபோலவே, பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் ஹரியானாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த … Read more

ரூ.400 கோடி முதலீடு; 500 பேருக்கு வேலைவாய்ப்பு: அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சான்பிரான்சிஸ்கோ: ரூ.400 கோடி மதிப்பீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் (Ohmium) நிறுவனத்துடன் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் 31.8.2024 அன்று அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் … Read more

குஜராத்தில் செப்.2 முதல் 4 வரை அதிகனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுடெல்லி: குஜராத் மாநிலம் வதோதராவில் செப்டம்பர் 2 முதல் 4 வரை (திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை) மீண்டும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஆக.23-ம் தேதி பெய்த கனமழை காரணமாக அஜ்வா அணையில் இருந்து விஸ்வாமித்ரி நதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், நகரின் பெரும்பாலான இடங்களில ஆறு முதல் எட்டு அடி வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்.2ம் தேதி … Read more

ஹமாஸ் பிடித்துச்சென்ற பிணைக்கைதிகளில் 6 பேரின் உடல் காசாவில் மீட்பு: நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு

ஜெருசலேம்: கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்ட பிணைக்கைதிகளில் 6 பேரின் உடலை தெற்கு காசா பகுதியின் ரஃபாவில் உள்ள சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. “உயிரிழந்தவர்கள், கார்மல் கட், ஈடன் எருசலாமி, ஹெர்ஸ் கோல்ட்பெர்க் – போலின், அலெக்ஸாண்டர் லோபனோவ், அல்மோக் சருசி மற்றும் ஒரி டேனியோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. எங்களின் ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி, நாங்கள் அங்கு சென்று சேர்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஹமாஸ் படையினர் அவர்களை … Read more

மட்ட மட்ட ராஜ மட்ட.. வெளியானது GOAT படத்தின் புதிய பாடல்

நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் மட்ட மட்ட ராஜ மட்ட என்று தொடங்கும் நான்காவது சிங்கிள் தற்போது சற்று முன்னதாக வெளியானது.

சூர்யகுமார் யாதவும் இல்லை! இனி இவர் தான் இந்தியாவின் டி20 அணி கேப்டன்?

தற்போது இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் புச்சி பாபு தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் மும்பை அணிக்காக சர்பராஸ்கான் தலைமையில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். இந்த போட்டியின் போது சமீபத்திய இலங்கை தொடரில் இந்தியாவின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காயம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை காயம் அதிகமாக இருந்து சூர்யகுமார் … Read more

தமிழக அரசு ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கம் அமைக்க அனுமதி

சென்னை தமிழக அரசு ஓசூரில் தந்தை பெரியார் சதுக்கம் அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு வெலியிட்டுள்ள அரசாணையில், ”தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) சொந்தமான சாலைகள், கட்டிடங்கள், பேருந்து நிலையங்களுக்கு பெயரிடல் மற்றும் பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னர் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்களில் மனம் நிறைவேற்றப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓசூர் மாநகராட்சி … Read more