தமிழகத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் தனி இடத்தை பெற்று தரும் : உதயநிதி

சென்னை தமிழக விளையாட்டுத்துறைக்கு பார்முலா 4 கார் பந்தயம் தனி இடத்தை பெற்ற்த் தரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். நேற்றும் இன்றும் தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் இரவு நேரத்தில் சாலையில் நடக்கும் பார்முலா 4 கார் பந்தயத்துக்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.  நேற்று பந்தயத்தின் பயிற்சி போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”முதல்வர் மு.க. … Read more

மன்னார்குடி இப்படியே போனா.. விரைவில் மாநகராட்சி ஆகிடும் போலயே.. சட்டென நடக்கும் மேஜிக்.. இதை பாருங்க

மன்னார்குடி: தமிழ்நாட்டை சேர்ந்த முக்கியமான நகரங்களில் ஒன்றான மன்னார்குடியில் ஏற்கனவே பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மன்னார்குடி இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். அங்கே அடுத்தடுத்து பல மாற்றங்கள், முன்னேற்ற நடவடிக்கைகள் மின்னும் மண்ணை திட்டத்தின் கீழ் நடந்து வருகிறது. திருச்சி, கோவை போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு மன்னார்குடி வேகமாக வளர தொடங்கி Source Link

பாக்கியலட்சுமி சீரியல்: என்னை போட போறீங்களான்னு கேட்டேன்.. பாக்கியலட்சுமி தாத்தா ரோசரி கலகலப்பு!

சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவாக நடித்து வருபவர் நடிகர் ரோசரி. மிகவும் கலகலப்பாகவும் அதே நேரத்தில் நியாயமாகவும் நடந்துக் கொள்ளும் தாத்தா ராமமூர்த்தியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த கேரக்டர் மூலம் சிறப்பாக கவர்ந்து வந்த இந்தக் கேரக்டர் தற்போது காலமானதாக காட்சிகள் அமைந்துள்ளன. பாக்கியாவின் அனைத்து விதமான முயற்சிகள், செயல்பாடுகள் என அனைத்து

கட்சி மாறுபவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது- நடிகை ரோஜா

நகரி, தமிழகத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ரோஜா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுலாத்துறை மந்திரியாகவும் ரோஜா பதவி வகித்து வந்தார். அண்மையில் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்ட நடிகை … Read more

பிரேசிலில் 'எக்ஸ்' தளத்திற்கு தடை – சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

பிரேசிலியா, பிரேசில் நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் லூலா டா சில்வா வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் தோல்வியடைந்த தீவிர வலதுசாரி முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ, அந்நாட்டின் தேர்தல் நடைமுறை மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற லுலா டா சில்வா ஜனாதிபதியாக பதவியேற்பதை தடுக்க போல்சனாரோ சதிச்செயலில் ஈடுபட்டாரா என பிரேசில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதே சமயம், சமூக வலைதளமான ‘எக்ஸ்’ தளத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்த … Read more

இந்தி கற்பதில் தமிழகம் முதலிடம்: நடப்பாண்டில் 3.54 லட்சம் பேர் ஆர்வம்

சென்னை: தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் இருந்துதான் அதிகளவிலான நபர்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்வதாக இந்தி பிரச்சார சபா தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை (தமிழ், ஆங்கிலம்) பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தி திணிப்புக்கு பரவலாக எதிர்ப்பு இருந்தாலும், விருப்பப்பட்டு அதை கற்றுக் கொள்பவர்களுக்கு தடை ஏதுமில்லை. அதனால் தமிழ கத்தில் இந்தியை படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. தென்னிந்தியாவில் இந்தியை அதிகம் படிக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே … Read more

காஷ்மீரில் 2 இடங்களில் 4-ம் தேதி ராகுல் பிரச்சாரம்

அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, 2 இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் வரும் 4-ம் தேதி தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் … Read more

LPG Cylinder Price Hike : எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை உயர்வு – தமிழ்நாட்டில் விலை என்ன?

LPG Gas Cylinder Price Hike: செப்டம்பர் 1 ஆம் தேதியையொட்டி இந்தியா முழுவதும் எல்பிஜி சிலிண்டர்கள் விலையை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டருக்கு 38 ரூபாய் அதிகரித்துள்ளது. 

தொடர்ந்து 167 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 167 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சென்னையில் தொடர்ந்து 167 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் … Read more

27 பணியாட்கள், ஒரு செஃப், சொகுசு மாளிகை! ரூ 3300 கோடி சொத்துகளுடன் உலகின் பணக்கார நாய்!

ரோம்: உலகிலேயே ரூ 3300 கோடி மதிப்பு கொண்ட பணக்கார நாய் ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இத்தாலியில்தான் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் வசித்து வருகிறது. இதற்கு பெயர் கந்தர் ஆகும். நாய் நன்றியுள்ள ஜீவன். மனிதர்கள் மீது அதிக பாசம் கொண்டதாகும். எஜமானருக்கு விசுவாசமாகவும் இருக்கும். நாய்களை காவலுக்காக வளர்ப்பதை Source Link