ரஜினிகாந்த் பட ரீலீசுக்காக சூர்யா படரிலீஸ் தள்ளி வைப்பு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கு வேட்டையன் பட ரிலீசுக்காக சூர்யா நடிக்கும் கங்குவா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் 10 … Read more

மனைவியை பிடிக்கல.. காரையே சுற்றி சுற்றி வந்த கணவன்.. உள்ளே மெல்ல எட்டிப்பார்த்த போலீஸ்.. அடக்கடவுளே

கோலாலம்பூர்: மனைவி மீது உச்சக்கட்ட வெறுப்படைந்த கணவர் எடுத்த முடிவானது, அவருக்கே வினையாய் முடிந்துவிட்டது.. இப்படியும் நடக்குமா? என்று பொதுமக்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகிறார்கள்.. யாரிந்த தம்பதி? என்ன நடந்தது சிங்கப்பூரில்?சிங்கப்பூரில் மனைவியிடமிருந்து சீக்கிரமாக விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்து அவரின் காரில் கஞ்சாவை வைத்த கணவர், இறுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை Source Link

Kanguva: வேட்டையனுக்கு பயந்து கோட்டையை விட்டு ஓடலாமா சூர்யா? பிரபலத்தின் கமெண்ட்டால் ரசிகர்கள் கோபம்

சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மேலும், சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தரப்பில்

ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம்-8-ந் தேதி புறப்படுகிறார்

புதுடெல்லி, மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி வருகிற 8 முதல் 10-ந் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.இந்த பயணத்தின்போது டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு செல்லும் ராகுல்காந்தி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடனும், இந்திய வம்சாவளி மக்களுடனும் உரையாடல்களை நடத்த உள்ளார். தினத்தந்தி Related Tags : ராகுல் காந்தி  அமெரிக்கா 

கிரிக்கெட்டில் இதுதான் என்னுடைய கடைசி தொடர் – வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் அறிவிப்பு

டிரினிடாட், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ கடந்த 2004-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 91 டி20 போட்டிகள் என அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை 161 போட்டியில் விளையாடியுள்ளார். இது தவிர்த்து உலகில் உள்ள … Read more

லாவோஸ் நாட்டில் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்ட 47 இந்தியர்கள் மீட்பு

வியண்டியன், தென்கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து அருகே அமைந்துள்ள நாடு லாவோஸ். இந்நாட்டில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை உள்ளதாக கூறி இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சைபர் குற்ற செயல்களில் ஈடுபட தள்ளப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் பொஹியோ மாகாணத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் போலி ஐடி நிறுவனங்களில் இந்தியர்கள் 47 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபட தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து லாவோசில் … Read more

Doctor Vikatan: ஒரே மாதத்தில் இரண்டு முறை பீரியட்ஸ்…. நார்மலா, அப்நார்மலா?

Doctor Vikatan: என் வயது 36.  சில மாதங்களில் எனக்கு இரண்டு முறை பீரியட்ஸ் வருகிறது. அதை சாதாரணமாகக் கடந்து போவதா அல்லது பிரச்னையின் அறிகுறி என எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… சிகிச்சை தேவையா என விளக்க முடியுமா? பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் மாதம் ஒரு முறை 28 நாள்கள் முதல் 32 நாள்கள் இடைவெளியில் பீரியட்ஸ் வருவது இயல்பானது. அதுவே சில பெண்களுக்கு ஒரே மாதத்தில் இரண்டு … Read more

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு: பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீனவர் பிரச்சினை, போதைப்பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இருவரும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை ஆலோசித்தனர். வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை … Read more

புவி வெப்பம் அதிகரிப்பு: உத்தராகண்ட் ஓம் பர்வத மலையில் முதல் முறையாக பனிக்கட்டிகள் மாயம்

பிதோராகர்: உத்தராகண்ட் ஓம் பர்வத மலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஓம் பர்வத மலை. இதன் வடிவமைப்பு இந்தி எழுத்து ஓம் போல இருப்பதால் இது ஓம் பர்வத மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை எப்போதும் பனி படர்ந்து காணப்படுவதால், இது பிரபல சுற்றுலாத் தளமாக விளங்கியது. இந்நிலையில் இந்த … Read more

கிசுகிசு : முதன்மையானவர் வந்ததும் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் – கலக்கத்தில் சில புள்ளிகள்

Gossip, கிசுகிசு : முதன்மையானவரின் ஹிட் லிஸ்டில் தங்கள் பெயரும் இருக்குமோ என சில புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.