தமிழ்நாட்டு கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ஸ்காலர்ஷிப்புக்கு ரூ. 400 கோடி

Tamil Nadu scholarship : தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தமிழக அரசு இந்த கல்வியாண்டில் சுமார் ரூ.400 கோடி ஒதுக்கவுள்ளது.

காங்கிரஸ் அரியானாவின் பத்தாண்டு வலிக்கு முடிவு கட்டும் : ராகுல் காந்தி

சண்டிகர் காங்கிரஸ் கட்சி அரியானாவின் பத்தாண்டு கால வலிக்கு முடிவு கட்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 5 ஆம் தேதி அரியானா சட்டசபை தேர்தல் ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதுடன் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே போட்டியிடுகின்றன. ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் … Read more

யப்பா இத்தனை கோடியா?.. தமிழ்நாட்டை கலக்கிய குஷ்பூவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னை: குஷ்பூ கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவந்த அவர்; இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சியை கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் இருக்கும் குஷ்பூ இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 54ஆவது பிறந்தநாளை கொண்டாடும்

பஞ்சாங்கக் குறிப்புகள் – செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

தமிழக அமைச்சரவையில் 3 பேர் நீக்கம்; 4 பேர் சேர்ப்பு – துணை முதல்வராக உதயநிதி நியமனம்

சென்னை: தமிழக அமைச்சரவையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்கின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் போகிறார் என்று பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அமலாக்கத்துறை வழக்கில் … Read more

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய்: ஆய்வை தொடங்கியது சிறப்பு விசாரணை குழு

திருமலை: திருப்பதி லட்டு பிரசாத கலப்பட நெய் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு தனது ஆய்வை நேற்று தொடங்கியது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் அனுப்பப்பட்டது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை ஆந்திர மாநில அரசுநியமித்தது. குண்டூர் ஐஜி சர்வாஷ் ரெஷ்த் திரிபாதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு நேற்று முதல் விசாரணையை தொடங்கியது. இக்குழு நேற்று காலை திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று, … Read more

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் உயிரிழப்பு

பெய்ரூட்: இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64) உயிரிழந்தார். பாலஸ்தீனத்தின் காசா பகுதி மக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக இரு தரப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து உள்ளது. இந்த சூழலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை ஒழிக்க கடந்த 23-ம் தேதி “நார்த்தன் அரோஸ்” என்ற ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது. இதன்படி … Read more

Ranbir Kapoor Net Worth: 42 வயதில் இத்தனை கோடி சொத்து இருக்கா?.. ரன்பீர் கபூர் ராஜ்ஜியம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீர் கபூர் இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறக்கும் போதே தங்கத்தட்டில் சாப்பிடும் அளவுக்கு கோடீஸ்வரராக பிறந்த ரன்பீர் கபூர் பாலிவுட்டில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகும் போது ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தார். ஆனால், தொடர்ந்து தனது அசுரத்தனமான உழைப்பால் பாலிவுட்டில் தற்போது நம்பர்

“திமுக கூட்டணிக்குள் மோதலை உண்டாக்கும் முயற்சி பலிக்காது” – பவள விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “நாம் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து கொள்கை எதிரிகளுக்கு பொறாமையாக இருக்கிறது. இவர்களுக்குள் மோதல் வராதா? பகையை வளர்க்க முடியாதா என்று வேதனையில் பொய்களைப் பரப்பி, அற்பத்தனமான காரியங்களைச் செய்து, தற்காலிகமாக சந்தோஷம் அடைந்து கொள்கிறார்கள். அவர்கள் கனவு எப்போதும் பலிக்காது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற திமுக பவள விழாப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எல்லோரும் சொன்னார்கள்… நம்முடைய கூட்டணி அமைந்த பிறகு, தமிழகத்தில் நடந்த அனைத்து … Read more

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: 13 காங்கிரஸ் பிரமுகர்கள் 6 ஆண்டுகளுக்கு நீக்கம்

புதுடெல்லி: ஹரியானாவில் உள்ள 90 இடங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த 13 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் 13 பேரையும் 6 ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் கட்சி … Read more