இன்னும் 3 நாட்கள் தான்! ஆதார் தொடர்பான இந்த வேலைகளை முடித்து விடுங்கள்!
Aadhaar Card Update: செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் கார்டு தொடர்பான மாற்றங்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ரூபாய் 50 அபராதம் விதிக்கும்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Aadhaar Card Update: செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு ஆதார் கார்டு தொடர்பான மாற்றங்களுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ரூபாய் 50 அபராதம் விதிக்கும்.
வரும் செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கும் துலீப் டிராபியின் இரண்டாவது சுற்றுக்கு முன் ஒவ்வொரு அணியிலும் பிசிசிஐ சில மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக விலகி இருந்த விராட் … Read more
இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல் உருவாகி உள்ளதால், செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம் செய்து மத்திய மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான கடந்த இரு ஆண்டுகளாக, அங்கு வசிக்கும் மெய்தீஸ் மற்றும் குக்கி இன மக்களிடையே இடஒதுக்கீடு தொடர்பாக மோதல் வெடித்தது. இந்த மோதல் கடந்த 16 மாதங்களை கடந்தும் தொடர்கிறது. இந்த மோதல் காரணமாக இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதுடன், விடுகளுக்கும்தீ வைத்து வருகின்றனர். இதுவரை நடந்த மோதலில் 200க்கும் … Read more
சென்னை: விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியான டிடி, பல வருடங்களாக கால்வலியால் அவதிப்பட்டு வந்தார். அவரால் சிறிது நேரம் கூட நிற்க முடியாத நிலையில், தற்போது அவரது முழங்காலில் பெரிய ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. அந்த போட்டோக்களை டிடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 3 மாதங்கள் எனக்கு சோதனையான காலம். 2 மாதங்களுக்கு முன்பு
சென்னை: அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று டிஆர்பி தேர்வெழுதிய தேர்வர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 2,767 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 21-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய இத்தேர்வை பல்வேறு மையங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எழுதினர். இவர்கள் அனைவரும் ஏற்கெனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். இந்நிலையில் போட்டித் … Read more
புதுடெல்லி: சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக ரூ.9 கோடி மதிப்பிலான 18.56 கிலோ தங்கக்கட்டிகளை முனியாத் அலிகான், முகமது அலி மற்றும் ஷோகத் அலி ஆகியமூவர் கடந்த 2020-ல் கடத்தினர். எமர்ஜென்சி டார்ச் விளக்கின் பேட்டரிக்குள் தங்கக்கட்டிகளை இவர்கள் பதுக்கி வைத்து கடத்தியதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் முக்கியக் குற்றவாளியான முனியாத் அலிகான் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் 2021-ல்வழக்கு பதிவு செய்யப்பட்டது. இன்டர்போல் அமைப்பினால் பயங்கர குற்றவாளியாக இவர் … Read more
புதுடெல்லி: உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. யுஎஸ் நியூஸ் அண்ட் வேர்ல்ட் ரிப்போர்ட் இதழ் 2024-ம்ஆண்டுக்கான உலகின் சிறந்தநாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இம்முறையும் சுவிட்சர்லாந்து முதல் இடம் பிடித்துள்ளது. 2-வதுஇடத்தில் ஜப்பான், 3-வது இடத்தில்அமெரிக்கா, 4-வது இடத்தில் கனடா, 5-வது இடத்தில் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன. வாழ்க்கைத் தரம், தொழில்முனைவு, சாகசம், சுறுசுறுப்பு, பாரம்பரியம், கலாச்சார நோக்கம் உட்பட 10 தன்மைகளின் அடிப்படையில் இந்தப் … Read more
சென்னை: வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப்டம்பர் 9ந்தேதி) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில், வைக்கப்பட்டு உள்ளது. இநத்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more
மும்பை: ஏ.ஆர்.முருகதாஸ் இப்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்குகிறார். கடந்த சில வருடங்களாகவே ஹிட் படம் கொடுக்க முடியாமல் திணறிவருகிறார் முருகதாஸ். எனவே எஸ்கேவை வைத்து அவர் இயக்கியிருக்கும்படத்தில் பந்தயம் அடித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்துவிட்டு சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். இந்தச் சூழலில் படம் பற்றிய
சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (செப். 11) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் 16-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் … Read more