Doctor Vikatan: ஒரே மாதத்தில் இரண்டு முறை பீரியட்ஸ்…. நார்மலா, அப்நார்மலா?
Doctor Vikatan: என் வயது 36. சில மாதங்களில் எனக்கு இரண்டு முறை பீரியட்ஸ் வருகிறது. அதை சாதாரணமாகக் கடந்து போவதா அல்லது பிரச்னையின் அறிகுறி என எடுத்துக்கொள்வதா என்று தெரியவில்லை. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்… சிகிச்சை தேவையா என விளக்க முடியுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன். நித்யா ராமச்சந்திரன் மாதம் ஒரு முறை 28 நாள்கள் முதல் 32 நாள்கள் இடைவெளியில் பீரியட்ஸ் வருவது இயல்பானது. அதுவே சில பெண்களுக்கு ஒரே மாதத்தில் இரண்டு … Read more