Bulldozer: 47 வீடுகளை இடித்த அஸ்ஸாம் பாஜக அரசு; நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
பா.ஜ.க., ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில், ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள், கடைகள் என்று கூறியும், குற்றவாளிகளின் வீடுகள் என்று கூறியும், அந்தந்த மாநில அரசுகளே புல்டோசரை கொண்டு அவற்றை இடிக்கும் செயல்கள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் `புல்டோசர் பாபா’ என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். மறுபக்கம், இதுபோன்ற புல்டோசர் நடவடிக்கையில் பாதிப்புக்குள்ளாகும் பெரும்பாலான வீடுகள், கடைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை. புல்டோசர் இதனால், பா.ஜ.க., வேண்டுமென்றே … Read more