துணை முதல்வராகிறார் உதயநிதி… அமைச்சரவை மாற்றம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – எப்போது பதவியேற்பு?

Tamil Nadu Latest News: தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

வங்கதேச டி20 தொடரில் 'வேகப்புயல்' மயங்க் யாதவுக்கு வாய்ப்பு – இந்திய அணி அறிவிப்பு

IND vs BAN T20 Series: வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களை பிசிசிஐ வழங்கி உள்ளது. இந்திய அணி ஸ்குவாட்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் … Read more

தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார்

தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம், தவிர மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியேற்பு மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை மாலை 3:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.

மகிழ் திருமேனியிடம் வசமா மாட்டிக்கொண்ட அஜித்.. விடாமுயற்சி படம் எப்படி இருக்குமோ.. அந்தணன் பேட்டி!

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. இதில்,திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பலர் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு 3 ஆண்டுகளான நடைபெற்று வரும் நிலையில், படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியாகும் என்கின்றனர். எச் வினோத் இயக்கத்தில் அஜித்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இலங்கை

காலே, இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 602 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மென்டிஸ் 182 ரன்களும், குசல் மென்டிஸ் 106 ரன்களும் அடித்தனர். … Read more

அமெரிக்கா: மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த ஹெலன் சூறாவளி புயல்; 26 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை பலவீனமடைந்தது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக … Read more

விளையாட்டு அமைச்சினால் செலவிடப்பட்ட ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் குறித்து துரித கணக்காய்வினை மேற்கொள்ள வேண்டும்.

விழாக்கள் நடத்துவதற்காக தேவையற்ற பணம் மற்றும் பொது வளங்களை வீணடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். விளையாட்டுத் துறையில் துஷ்பிரயோகங்களைத் தடுக்க அவசர வேலைத்திட்டம் ஒன்று தேவை. அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல்களை கண்டறிய விசேட குழு விளையாட்டு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் உரிய கணக்காய்வு நடத்தப்பட வேண்டுமெனவும், அதுதொடர்பில் உடனடியாக உள்ளக கணக்காய்வொன்று நடத்தப்பட வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய … Read more

திமுக பவள விழா: மோதல் வராதா, புகைச்சல் வராதா என்கிற எண்ணத்தில்… – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

“1949 இல் ராபின்சன் பூங்காவில் அண்ணா தன் தம்பிமார்களுடன் திமுகவை தொடங்கிய போது வான்மழை வாழ்த்தாக பொழிந்தது. இப்போது வையகமே வாழ்த்தும் வகையில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்” – என்று ஸ்டாலின் பவள விழாவில் உரையாற்றி இருக்கிறார். தி.மு.க.வின் 75-ம் ஆண்டு முப்பெரும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இது தி.மு.க.வினர் மட்டுமே கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தது. கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் வகையில் தி.மு.க. பவள விழா … Read more

நாய் வளர்ப்புக்கான லைசன்ஸ் கட்டணத்தை குறைக்க தமிழக பாஜக வலியுறுத்தல்

சென்னை: “நாய் வளர்ப்புக்கான லைசன்ஸ் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்” என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நாய் வளா்ப்புக்கென புதிய கொள்கையை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாய் வளா்ப்புக்கான உரிமம் பெற வயது, உரிமத்தொகை, உரிமம் செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது. நாய்களை வளர்க்க விரும்புவோா் மற்றும் வளர்ப்பவர்களும் இனி அதற்கென உரிய உரிமத்தை … Read more

“அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணினால் இந்தியா வேகமாக முன்னேறும்” – ஃபரூக் அப்துல்லா

ஸ்ரீநகர்: “நமது பிரதமருக்கு நான் ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன். தயவு செய்து ஒன்றுக்கு இரண்டு தடவை அல்ல, 100 தடவை சிந்தியுங்கள். அண்டை நாடுகளுடன் அமைதியான தீர்வை கண்டடைய வேண்டும். நட்பு நாடுகளை மாற்ற முடியும். அண்டை நாடுகளை மாற்ற முடியாது. அண்டை நாடுகளுடன் நட்புறவைக் கடைப்பிடித்தால், நாம் முன்னேறுவோம், வேகமாக முன்னேறுவோம்” என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கான 2 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள … Read more