Cinema Roundup: சிம்புவின் 'மகாராஜா' பாராட்டு; பா.இரஞ்சித் நெக்ஸ்ட் – இந்த வார டாப் சினிமா தகவல்கள்!
இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்: சிம்புவின் ‘மகாராஜா’ பாராட்டு! நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் திரையரங்களில் மட்டுமன்றி ஓ.டி.டியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தாண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிய இந்தியப் படங்களில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட திரைப்படங்களில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இப்போது வரை கோலிவுட், பாலிவுட் என அனைத்துப் பக்கங்களிலிருந்தும் இந்தப் படத்தை பாராட்டி பலர் பேசி வருகிறார்கள். அந்த வகையில் ‘மகாராஜா’ படத்தை சிம்பு பார்த்துவிட்டு … Read more