“காஷ்மீரில் ரிலையன்ஸின் சில்லறை விற்பனை கடைகள் வேகமாக அதிகரிப்பு, ஆனால்…” – பிரியங்கா காந்தி

பிஷ்னா (ஜம்மு காஷ்மீர்): ஜம்மு காஷ்மீரில் ரிலையன்ஸின் சில்லறை விற்பனைக் கடைகள் வேகமாக அதிகரிக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் வணிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பிஷ்னா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி வதேரா உரையாற்றினார். அப்போது அவர், “என் பாட்டி (இந்திரா காந்தி) ஒரு முறை காஷ்மீர் செல்ல வேண்டும் என்றார். அவருடன் நாங்களும் காஷ்மீர் வந்தோம். முதலில் கீர் … Read more

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பு – பின்னணி என்ன?

தெஹ்ரான்: இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக, ஈரான் உயர் தலைவரும், இஸ்லாமிய மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி உச்சபட்ச பாதுகாப்புடன் உள்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பட்டுள்ளதாக தெஹ்ரானின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், ‘லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் மற்றும் உள்ளூர் ஆயுதக் குழுக்களுடன் தொடர்ச்சியாக ஈரான் தொடர்பில் இருந்து வந்தது. இந்தநிலையில், தெற்கு லெபனானில் வெள்ளிக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் … Read more

சட்டம் என் கையில் விமர்சனம்: த்ரில்லர் கதையில் முடிச்சுகளைக் கச்சிதமாகப் போட்டால் மட்டும் போதுமா?

ஏற்காடு மலைப்பாதையில் பதற்றமாக காரினை ஓட்டிச்செல்லும் கௌதம் (சதீஷ்) எதிர்பாராமல் மோட்டார் சைக்கிளில் வரும் ஒருவர் மீது மோதிவிடுகிறார். சம்பவ இடத்திலே அவர் உயிரிழக்க, பதற்றத்தில் சடலத்தை தன் கார் டிக்கியில் மறைத்து வைத்து பயணத்தைத் தொடர்கிறார். இந்த நிலையில் போலீஸ் செக் போஸ்டில் வண்டியை நிறுத்தாமல் செல்ல, அடுத்த செக்போஸ்டில் மோசமான அதிகாரியான பாட்ஷாவிடம் (பாவேல் நவகீதன்) மாட்டிக்கொள்கிறார். அகப்பட்டுவிட்டார் என்று நினைக்கும் நேரத்தில் பாட்ஷாவை கௌதம் தாக்க, காருடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். … Read more

தமிழகத்தில் தடை செயப்பட்ட மாத்திரைகல் பயன்பாடு இல்லை : அமைச்சர்

சென்னை தமிழகத்தில் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை பயன்படுத்துவது இல்லை என தெரிவித்துள்ளார். இன்று சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து 28 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அமைச்சர் செய்தியாளர்களிடம். ”இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி தேசிய முதியோர் நல மருத்துவமனை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவில் வெளியிடங்களில் இந்த மருத்துவமனை அமைக்கப்படும் … Read more

எங்கள் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்னுட்டாங்க! அறிவித்த ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு புதிய வார்னிங்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இறந்துள்ளார். இதனை இஸ்ரேல் பாதுகாப்புத்துறை உறுதி செய்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லாவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு ஹசன் நஸ்ரல்லாவை கொன்ற இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா வார்னிங்கும் கொடுத்துள்ளது. பாலஸ்தீனம் மற்றும் லெபனான் நாடுகளுடன் இஸ்ரேல் எல்லைகளை பகிர்ந்து வருகிறது. இந்த Source Link

சரக்கு அடிக்க மாட்டேன்.. தம்முதான் அடிப்பேன்.. பேட்டியில் பல விஷயத்தை உளறிய சுசித்ரா!

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி தான் சுசித்ரா. சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு சினிமாவை விட்டு காணாமல் போன இவர், பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சுச்சி லீக்ஸ் விஷயம் குறித்து பேசி வருகிறார். கடந்த சில மாதத்திற்கு முன்

நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

பெங்களூரு, தேர்தல் பத்திரம் முறைகேடு, மிரட்டி பணம் பறித்ததாக பாஜக தலைவர்களுக்கு எதிராக பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் பத்திரம் நடைமுறைப்படுத்த மத்திய நிதி அமைச்சகம் தான் முக்கிய காரணம். தேர்தல் பத்திர நடைமுறையை கொண்டு வந்தது மத்திய நிதி அமைச்சகம் தான். இதனால் தேர்தல் பத்திர முறைகேடு தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களதிகார சங்கர்ஷ பரிஷத் எனும் ஜேஎஸ்பி அமைப்பு சார்பில் … Read more

சீனா ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னெர் காலிறுதிக்கு முன்னேற்றம்

பீஜிங், சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜன்னிக் சின்னெர் (இத்தாலி), ரஷியாவின் ரோமன் சபியுலினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சின்னெர் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இறுதியில் சின்னெர் 3-6, 6-2, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரஷியாவின் … Read more

இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மரணம்

பெய்ரூட், பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உடனடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர். அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் … Read more

சிட்ரோன் C3 காரில் ஆட்டோமேட்டிக் விலை வெளியானது

சிட்ரோன் நிறுவனத்தின் பிரபலமான ஹேட்ச்பேக் ரக C3 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பெற்று ரூ.9,99,800 முதல் ரூ. 10,26,800 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 110 PS பவர் மற்றும் 190Nm டார்க் வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் Puertech 110 டர்போ பெட்ரோல் என்ஜினில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 19.3 கிமீ ஆக உள்ளது. டாப் ஷைன் வேரியண்டில் மட்டும் இடம்பெற்றுள்ள … Read more