ஒருவேளை பாண்ட்யா அதை விரும்பினால் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல செய்தி – ஹனுமா விஹாரி

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 86 ஒருநாள் போட்டிகள், 102 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிரடியான பேட்ஸ்மேனாக திகழும் பாண்ட்யா வேகப்பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படக்கூடியர் என்பதனால் நட்சத்திர ஆல்ரவுண்டராக இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடித்து விளையாடுகிறார். ஆனாலும் அடிக்கடி காயத்தை சந்திப்பதால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2018-ம் ஆண்டிற்கு பிறகு … Read more

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி

ஜெனீவா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். தனது 20 நிமிட உரையில் காஷ்மீர் பிரச்சினை குறித்தே அவர் அதிக நேரம் பேசினார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது ஒருதலைப்பட்சமான முடிவு என குற்றம் … Read more

'பலியானார் ஹிஸ்புல்லா தலைவர்' அறிவித்த இஸ்ரேல் – யார் இந்த ஹசன் நஸ்ரல்லாஹ்?

Hassan Nasrallah: பெய்ரூட் நகரில் நேற்று தாங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பலியானார் என இஸ்ரேலே ராணுவம் அறிவித்துள்ளது.

MUDA: "பதவி விலகத் தயார்; ஆனால்…" – பாஜக-விற்குக் கர்நாடக முதல்வர் சித்தராமையா போட்ட கண்டிஷன்!

‘முடா’ முறைகேடு விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருகிறது. MUDA (Mysuru Urban Development Authority), அதாவது மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் 4,000 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். குறிப்பாக சித்தராமையாவின் மனைவி பார்வதி பெயரில் சட்டவிரோதமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன. சித்தராமையா இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்த பா.ஜ.க-வினர், `சித்தராமையா … Read more

திமுக பவள விழா கூட்ட திடலை நோக்கி பேரணி: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு நடைபயணமாக வர முயன்ற பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த 13 பேர் இன்று (செப்டம்பர் 28-ம் தேதி) கைது செய்யப்பட்டனர். சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனை எதிர்த்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து கடந்த … Read more

ஹரியானா தேர்தல்: மகளிருக்கு மாதம் ரூ.2,000 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு வரை – காங். வாக்குறுதிகள்

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 300 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 2,000, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று (செப். 28) வெளியிடப்பட்டது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அஷோக் கெலாட் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம்தோறும் 300 யூனிட் … Read more

‘ஆசிர்வாதம்’, ‘சாபம்’ – இந்தியா, ஈரான் மேப்களை சுட்டிக் காட்டி நெதன்யாகு பேச்சு

நியூயார்க்: காசா போருக்கு பின்பு முதல்முறையாக ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதலுக்கு ஈரான் தான் காரணம் என சுட்டிக்காட்ட முயன்றார். அப்போது அவர் தனது கைகளில் இரண்டு வரைபடங்களை வைத்திருந்தார். அந்த வரைபடங்களில் ஒரு சில நாடுகள் ‘சபிக்கப்பட்டவை’ என்றும், சில நாடுகள் ‘ஆசிர்வதிக்கப்பட்டவை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. இதில் சுவாரஸ்யமான விஷயமாக பாலஸ்தீன பகுதியான மேற்கு கரை மற்றும் காசா, இஸ்ரேலின் பகுதியாக குறிப்பிடப்பட்டிருந்தன. … Read more

இந்தியாவில் பரவும் Mpox குரங்கு அம்மை நோய்! இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

இந்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குரங்கு அம்மை நோய் என்று அழைக்கப்படும் Mpox நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு குறித்து ஆலோசனையை வெளியிட்டுள்ளது.   

டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்

ராணிப்பேட்டை ராணிப்பேட்டையில் நடந்த டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். இன்று ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியில் அமையவுள்ள, டாடா நிறுவனத்தின் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, டிஆர்பி ராஜா மற்றும் டாடா நிறுவனத்தினர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விழாவில் முதவர்ர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கிக் கொண்டிருக்கும், டாடா நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடிய நடராஜன் சந்திரசேகரன், … Read more

1.63 கோடி சம்பளம் வாங்கியவர்.. ஜொமேட்டோ இணை நிறுவனர் அக்ரிதி ராஜினாமா ஏன்?

டெல்லி: ஜோமாடோ (zomato) நிறுவன இணை நிறுவனர் மற்றும் நிதி துணைத் தலைவராக இருந்த அக்ரிதி சோப்ரா, நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய உணவு டெலிவரி தளங்களில் ஒன்றான ஜோமாடோவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த அக்ரிதியின் இந்த முடிவு தொழில் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி Source Link