விஜய் – த்ரிஷா பாட்டு.. மழையில் குத்தாட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.. டிரான்ஸ்பரன்ட் அழகு தெறிக்குது!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இன்னமும் பிக் பாஸ் ரசிகர்களின் ஃபேவரைட் குயினாக சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானி நாராயணன் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வேறலெவலில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் தனது அம்மாவுடன் இணைந்து தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று வந்த ஷிவானி நாராயணன்

மராட்டிய அரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு- விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ்

மும்பை, மராட்டிய சட்டசபை தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தலுக்கு முன்பாக அதிகாரிகள் இடமாற்றம் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் உத்தரவை முழுமையாக அமல்படுத்த தவறியதற்காக மராட்டிய அரசின் தலைமை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி.யை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. மேலும் உரிய விளக்கம் அளிக்குமாறு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி நோட்டீசும் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 31-ந் தேதி அன்று பிறப்பித்த … Read more

Hema Committee: ''கேரளாவில் இதை செய்யல; அடுத்து தமிழ்நாட்டுக்குத்தான்'' – நடிகை ரஞ்சனி ஓப்பன் டாக்

அதிர வைத்த ஹேமா கமிட்டி அறிக்கை சென்ற மாதம் இந்நேரம், மலையாளத் திரையுலகில் நடந்த பாலியல் தொல்லைகள் குறித்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியானதையடுத்து, மலையாள திரையுலகமே மிகுந்த பதற்றத்தில் இருந்தது. சில வருடங்களுக்கு முன்னால், ‘மீ டூ ஹேஷ்டேகின் கீழ், தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளையும் அச்சுறுத்தல்களையும் பகிர்ந்த நடிகைகள் பலர், மறுபடியும் அதைப்பற்றி பேச ஆரம்பித்தார்கள். அவர்களுடன் இன்னும் சில இளம் நடிகைகளும் தாங்கள் சந்தித்ததை பொதுவெளியில் பகிர்ந்துகொண்டார்கள். திரையுலகில் தொடர்ந்து 40 வருடங்களுக்கும் … Read more

நகர்ப்புற மக்களிடம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளை விற்க ‘அபார்ட்மென்ட் பஜார்’ தொடக்கம்

சென்னை: மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, நகர்ப்புற மக்களிடையே விற்பனை செய்யும் வகையில் ‘அபார்ட்மென்ட் பஜார்’ எனும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாகவும், நகர்ப்புற மக்கள் மத்தியில் அவற்றை பிரபலப்படுத்தும் வகையிலும், 25 அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்காட்சிகள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை அமைச்சர் … Read more

“இது மக்களின் அழைப்பு; ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி வரப்போகிறது” – நரேந்திர மோடி

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாஜக ஆட்சி வரப்போகிறது என்றும் இது மக்களின் அழைப்பாக உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜம்முவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ம் தேதி வெளியாக உள்ளன. அந்த முடிவுகள் வைஷ்ணவி தேவியின் ஆசிர்வாதத்தையும், அக்டோபர் 12-ல் வர உள்ள … Read more

“பெய்ரூட் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழப்பு” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

பெய்ரூட்: பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரான பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நஸ்ரல்லா பதுங்கியிருப்பதாக வந்தத் தகவலை அடுத்து அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) துல்லியமான வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் அதன் எக்ஸ் பக்கத்தில், “சையது ஹசன் நஸ்ரல்லா இனி தீவிரவாதத்தால் உலகை அச்சுறுத்த முடியாது” என்று தெரிவித்துள்ளது. நஸ்ரல்லாவின் … Read more

டிமான்டி காலனி 2 ஓடிடியில் வெளியானது! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?

Demonte Colony 2 OTT : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான “டிமான்ட்டி காலனி 2”  திரைப்படம், ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.   

Tirupati Laddu: "நீங்க மிகப்பெரிய ஆன்மீகவாதி; திருப்பதி லட்டு குறித்து..?" – ரஜினியின் பதில் என்ன?

திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக அறிக்கை வந்தது முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினியின் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை அவர் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை திரும்பியபோது நிருபர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். வேட்டையன் படம் குறித்து பேசும்போது… வேட்டையன் படம் குறித்துப் பேசும்போது, “வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் … Read more

ஓசூர் டாடா தொழிற்சலையில் பயங்கர தீ விபத்து

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அமைந்துள்ள டாடா மினனணு தொழிற்சாலையில் பயக்கர தி விபத்து ஏற்பட்டது. டாடா நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வருகிறது.  இன்று அதிகாலை 6 மணியளவில் இந்த தொழிற்சாலையில் உள்ள ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் தீயை அணைக்கும் பணியில் 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் … Read more

யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? ஹிஸ்புல்லா தலைவரானது எப்படி! இஸ்ரேல் vs லெபனான் மோதலுக்கான காரணம் இதுதான்

பெய்ரூட்: போரை நிறுத்த போவதில்லை என்று ஐநா கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய சில நிமிடங்களிலேயே லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழையை பொழிந்திருக்கிறது. இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் இந்த ஹசன் நஸ்ரல்லா? எதற்காக இஸ்ரேல், இவரை கொல்ல வேண்டும்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தி Source Link