'கண்ணப்பா' படத்தின் புதிய போஸ்டர்.. அராஜக மாரியம்மாவாக மாறிய ஐஸ்வர்யா!

சென்னை: ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் ‘கண்ணப்பா’. இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கும் நிலையில் இப்படத்தில் சூனியக்காரியாக நடிக்கும் ஐஸ்வர்யாவின் புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் இந்த கண்ணப்பநாயனார். சிவபெருமானின் மீது அசைக்க முடியாத பக்தி கொண்ட

புனே மெட்ரோ ரெயில் சேவை: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

புனே, பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை மும்பை புனே சிவாஜிநகர் மாவட்ட கோர்ட்டு- ஸ்வர்கேட் வரையிலான சுரங்க மெட்ரோ ரெயில் பாதையை திறந்து வைக்கவும், மேலும் ரூ.22 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைக்கவும் திட்டமிட்டு இருந்தார். மேலும் பிரதமர் வருகைக்காக புனேயில் உள்ள எஸ்.பி. கல்லூரி மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் புனேயில் பெய்த கனமழை காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை..

சில இடங்களில் 100 மி.மீ அளவான பல மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருநாகல் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில … Read more

Bravo: "இது உங்களுக்கு கசப்பான தருணம்தான்; ஆனாலும்…!" – சிஎஸ்கே ரசிகர்களுக்கு பிராவோ நன்றி

சிஎஸ்கே அணியிலிருந்து விலகி இருக்கும் பிராவோ, சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்றிருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்தது குறித்துப் பேசிய பிராவோ, “நான் நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் அந்த அணியை எதிர்த்தும் பல்வேறு தொடர்களில் … Read more

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் தீங்கை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் 1144 ஏக்கர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தென் மாவட்டங்களில் அணு உலைகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு அருகிலேயே … Read more

‘மோசமான பாசாங்குத்தனம்’ – ஜம்மு காஷ்மீர் குறித்த பாக்., பிரதமர் பேச்சுக்கு இந்தியா பதிலடி

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பியதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, அவரின் பேச்சு ‘பாசாங்குதனத்தின் மோசமான நிலை’ என்று சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 79-வது அமர்வில் நடந்த பொது விவாதத்தின் போது வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐநா பொதுச் சபையில் இந்தியாவின் பிரதிநிதி பவிகா கூறியதாவது: வருந்தத்தக்க வகையில் இந்தச் … Read more

தன்னை விட 10 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் சிம்பு?! யார் தெரியுமா?

Latest News Actor Silambarasan TR In Relationship : பிரபல நடிகர் சிம்பு, தன்னை விட 10 வயது குறைந்த பிரபல நடிகையை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த நடிகை யார் தெரியுமா?  

IND vs BAN: சுப்மான் கில் நீக்கம்! வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி!

வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று செப்டம்பர் 27ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 35 ஓவர்கள் மட்டுமே … Read more

ராணிப்பேட்டையில் புதிய தொழிற்பூங்கா… சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த கோரிக்கை…

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் ₹9000 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள டாட்டா மோட்டார்ஸ் (TATA MOTORS) நிறுவன ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ஜாக்வார், லேண்ட் ரோவர் ஆகிய சொகுசு கார்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையின் மூலம் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 45000 ஏக்கர் பரப்பளவில் 50 சிப்காட்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. … Read more

வாக்குறுதிகள் அமோகம்! பெண்களுக்கு மாதம் ரூ2,000- ஹரியானா தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்!

சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ2,000 செலுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. ஹரியானாவில் Source Link