ஷண்முகம் குடும்பம் நல்லாவே இருக்கக்கூடாது.. கடத்தப்பட்ட இசக்கி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில்,பாண்டியம்மா வீட்டிற்கு அடியாட்களை வர வைத்து நான் சொல்ற ஒருத்தியை கடத்தணும் என்று சொல்கிறாள். அதை தொடர்ந்து வீட்டிற்கு வரும் ரௌடிகளிடம், இசக்கியை கை காட்டி இவளை தான் கடத்தணும் என்று சொல்ல, அவர்களும் இசக்கியை நன்றாக பார்த்துக் கொண்டு சென்றுவிடுகின்றனர். அதைத்தொடர்ந்து, பாக்யம், இசக்கியிடம் முத்துப்பாண்டியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு போய் விளக்கு போட

அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் முழு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்தின் வௌிப்படை தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவித்துள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் ஊழல், மோசடி ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கவும், இலங்கையின் தேவை அடிப்படையில் கடன்களை வழங்கவும் கொரிய சர்வதேச … Read more

“11 நாய் இனங்கள் வளர்க்க தடை" தமிழக அரசின் விதிமுறைகள் சொல்வதென்ன?

தமிழ்நாட்டில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் பேரில், ‘தமிழ்நாடு நாய் இனப்பெருக்க கொள்கை 2024’-ஐ கால்நடை பரமாரிப்புத் துறை நேற்று வெளியிடப்பட்டது. அதில், “ராஜபாளையம், கோம்பை, சிப்பிபாறை ஆகிய நாய் இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட நாட்டு நாய் இனங்கள் ஆகும். கட்டை, ராமநாதபுரம் மண்டை, மலைப்பட்டி நாய், செங்கோட்டை நாய் ஆகிய நாய் இனங்கள் அழிந்துவிடாமல் காக்க அங்கீகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும். மேலும், இந்த நாய் … Read more

மயான பூமியை தனியார்மயமாக்கும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுக: இபிஎஸ்

சென்னை: “திமுக அரசு, மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இச்செயல், இரக்கமற்ற கல் நெஞ்சு கொண்டவர்களிடம் அரசாங்கம் சிக்கி சீரழிவதைக் காட்டுகிறது. மேலும், மயானத் தொகை வரைவோலை மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது, திராவக மாடல் ஆட்சியாளர்களின் குரூர மனோபாவத்தை தோலுரித்துக் காட்டுகிறது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் திமுக-வின் காட்டாட்சி … Read more

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் இன்று (சனிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேரும், ஒரு போக்குவரத்துக் காவலரும் காயம் அடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குல்காம் மாவட்டத்தின் தேவசார் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படை வீரர்கள் தொடங்கிய நிலையில் இந்த துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “துப்பாக்கிச் சண்டையின் போது திசைமாறி வந்த துப்பாக்கித் தோட்டாவால் … Read more

ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம்: பிரிட்டன் பிரதமர் ஆதரவு

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கப்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். ஐநா பொதுச்சபையில் வியாழன் (செப். 26) அன்று உரையாற்றிய கெய்ர் ஸ்டார்மர், “ஐநா பாதுகாப்பு அவை விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசியல் காரணமாக அது முடக்கப்படக்கூடாது. ஐநா சீர்திருத்தப்பட வேண்டும். அதிக பிரதிநிதித்துவத்துடன், அதிகம் பதிலளிக்கக்கூடியதாக அது திகழ வேண்டும். நியாயமான விளைவுகளுக்கு மட்டுமல்ல, அவற்றை அடைவதில் நியாயமான பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் உருவாக்குவோம். ஐநா … Read more

Hitler Review: விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் படத்தின் திரைவிமர்சனம்!

Hitler Review: தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாகி உள்ள ஹிட்லர் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  

மேவாட் கொள்ளை கும்பலின் பின்னணி : திருடுவதே முழு நேர தொழில்

Mewat Gang : நாமக்கல் மாவட்டம் வெப்படையில் மாட்டிக் கொண்ட மேவாட் கொள்ளை கும்பலின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது.

உலகின் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அலீம் தார் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு…

பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர் அலீம் தார் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடுவராக இருந்து வரும் அலீம் தார் உலகின் சிறந்த கிரிக்கெட் நடுவர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 56 வயதான அலீம் தார் 2023 மார்ச் மாதம் ஐசிசியின் எலைட் நடுவர் குழுவில் இருந்து விலகினார், இருந்தபோதும் ODI மற்றும் T20I நடுவராக செயல்பட்டு வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து … Read more

ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது ஜெயிக்கனுமே.. ஆர்எஸ்எஸ் தொண்டர்களை களமிறக்கிய பாஜக!

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆளும் பாஜக தரப்பு, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோரை தேர்தல் பணிகளில் களமிறக்கி இருக்கிறது. பாஜகவுக்கு வெற்றி கிடைப்பது கடினம்தான் என்ற போதும் கடைசி நம்பிக்கையாகவே ஆர்.எஸ்.எஸ். களமிறக்கப்பட்டிருப்பதாகவும் ஹரியானா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹரியானா சட்டசபை தேர்தல் Source Link