GOAT: “விஜய் சார் ஸ்டார் ஆனதற்கு இதுதான் காரணம்"- விஜய் குறித்து நெகிழும் மீனாட்சி செளத்ரி..!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். தற்போது படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி, மீனாட்சி செளத்ரி, சினேகா, … Read more