பேக்கிற்கு பதிலாக பெண்ணின் தலைமுடியை வெட்டிய திருடன்… ரயில் நிலையத்தில் அத்துமீறல்..!
மும்பை புறநகர் ரயிலில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அவர்களிடம் திருடுவதற்காக திருடர்களும் அதிக அளவில் பயணிகளோடு பயணிகளாக பயணம் செய்கின்றனர். தினமும் புறநகர் ரயிலில் ஏராளமான மொபைல் போன் திருட்டு போகிறது. ஒரு திருடன் பெண்ணின் பேக்கை திருடுவதற்கு பதில் பெண் பயணியின் முடியை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டான். மும்பையில் எப்போதும் பயணிகள் நெருக்கடி அதிகமாக இருக்கும் தாதர் ரயில் நிலையத்தில் இந்த இச்சம்பவம் நடந்துள்ளது. சித்தரிப்பு படம் மும்பை போரிவலி பகுதியைச் சேர்ந்த … Read more