கொல்கத்தா பெண் கொலையான நேரத்தில்… கல்லூரி முதல்வராக இருந்தவர் கைது – பின்னணி என்ன?

Sandeep Gosh Arrested: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையான ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார்.

கூலி படத்தில் தேவா-வாக ரஜினிகாந்த்… அசத்தல் போஸ்டர் ரிலீஸ்…

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் தேவா என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டர் இன்று வெளியானது. 1991 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த “தளபதி” படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்திருந்தார். தற்போது, 33 வருடங்களுக்கு பின், அந்த பெயரில் ரஜினி நடித்து வருகிறார். நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் மற்றும் உபேந்திரா ஆகியோர் இந்தப் படத்தில் … Read more

பெண் மருத்துவர் கொலை நடந்தபோது.. கொல்கத்தா ஆர்ஜி கார் மருத்துவமனை முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் கைது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட போது ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷை இப்போது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் தான் அவருக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்திய நிலையில், இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக. 9ம் Source Link

சிவகார்த்திகேயன், ஜெயம் ரவிக்கு போட்டி? களமிறங்கிய கவின்.. பிளடி பெக்கர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து டீன் ஏஜ் பெண்களின் மனதில் இடம் பிடித்த கவின், தனக்கு தகுந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளடி பெக்கர்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியை

Vaazhai : `அற்புதமான படம், தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு..!' – வாழை படத்தைப் பாராட்டிய ரஜினி

மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தை திரையில் கொண்டு வந்திருக்கிறார். அவரின் `வாழை’ படத்தை பல இயக்குநர்களும், நடிகர்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர். மணி ரத்னம், ஷங்கர் தொடங்கி பிரதீப் ரங்கநாதன் வரை பல இயக்குநர்களும் இப்படத்தை பார்த்துப் பாராட்டியிருக்கிறார்கள். ரஜினி எப்போதும் அவருக்குப் பிடித்த நல்ல படங்களின் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டுவார், இல்லையெனில் ஒரு வாழ்த்துச் செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவார். ஆனால் நல்ல படைப்பைப் … Read more

எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் உள்பட 2 பேரை கைது செய்து சிபிசிஐடி விசாரணை | கரூரில் நிலமோசடி வழக்கு

கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் உள்ளிட்ட இருவரை சிபிசிஐடி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனாவுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட் டது. இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து முன்னாள் அமைச்சர் … Read more

SHe-Box: பெண்களின் பணியிட பாதுகாப்புக்காக மத்திய அரசு தொடங்கிய வலைதளம்!

புதுடெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன் SHe-Box என்ற வலைதளத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண்களுக்கான பணியிடப் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தலைமையின் கீழ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் புதிய SHe-Box … Read more

டிமான்டி காலனி 2 ஓடிடி ரிலீஸ்!! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

Demonte Colony 2 OTT Release : அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.   

நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ‘BLOODY BEGGAR’ தீபாவளிக்கு ரிலீஸ்…

கவின் நடிக்கும் ‘BLOODY BEGGAR’ திரைப்படத்தை சிவபாலன் இயக்கி வருகிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படமும் ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கவின் நடிக்கும் ‘BLOODY BEGGAR’ திரைப்படமும் தீபாவளி ரேஸில் குத்தித்துள்ளதால் சினிமா ரசிகர்கள் … Read more

வைரலான டிக் டாக் வீடியோ.. தற்கொலை எண்ணம் வருகிறது.. விரக்தியின் உச்சத்தில் ஷாலின் சோயா!

சென்னை: சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வரும் டிடிஎப் வாசனின் தோழியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அண்மையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளன, எடவேல பாபுவுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, தற்போது ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார்.