ரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து; 22 பேர் பலி
மாஸ்கோ, ரஷியாவின் கிழக்கே கம்சத்கா தீபகற்ப பகுதியில் சுற்றுலாவாசிகளை கவர கூடிய வகையிலான வச்சகாஜெட்ஸ் என்ற எரிமலை பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா வருவது வழக்கம். இந்நிலையில், இந்த எரிமலை பகுதியருகே 19 பயணிகள் மற்றும் 3 விமானிகளுடன் மி-8 ரக ஹெலிகாப்டர் ஒன்று நிக்கோலாயீவ்கா கிராமம் நோக்கி புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர் எரிமலை பகுதியருகே, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள், விமானிகள் உள்பட … Read more