Vaazhai: "சிவனணைந்தானின் பசியும்… காலை உணவுத் திட்டமும்…" – வாழை படம் குறித்து முதல்வர் ஸ்டாலின்
பரியேறும் பெருமாள் என்ற ஆழமான சமூக அரசியல் கொண்ட திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். இவரின் நான்காவது படைப்பாக வாழை திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்தது. தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்த, பார்த்த சம்பவங்களைத் திரைப்படங்களில் பதிவுசெய்துவரும் மாரி செல்வராஜ், இந்த வாழை திரைப்படத்தில் தான் உட்பட தன்னுடைய கிராமமே அனுபவித்த துயரத்தையும் வர்க்க கொடுமையைப் பதிவு செய்திருக்கிறார். வாழை – சினிமா விமர்சனம் வாழை வெளியான நாள்முதல், சினிமா … Read more