பண மோசடி விவகாரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானின் வீட்டில் அமலாக்கத் துறை முகாம்
புதுடெல்லி: தன்னை கைது செய்யும் நோக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு தன் வீட்டில் முகாமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் தெரிவித்துள்ளார். டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான அமனதுல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது. அதன் மூலம் கிடைத்த லஞ்சப் பணத்தில் அசையா சொத்து வாங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், சட்டவிரோத … Read more