நாட்டின் சில பிரதேசங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 02ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு … Read more

விவாகரத்து சர்ச்சை: கணவன் அபிஷேக் பச்சனுடன் துபாயில் வலம் வந்த ஐஸ்வர்யா ராய்; வைரலாகும் வீடியோ!

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகக் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அதனை நிராகரிக்கும் வகையில் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா, கணவர் அபிஷேக் பச்சன் என மூன்று பேரும் துபாய் விமான நிலையத்தில் இறங்கி விமான நிலைய பஸ்ஸில் ஏறிச்சென்ற வீடியோ … Read more

பாஜக கார்ப்பரேட் கம்பெனி என்றால் பழனிசாமி அதிமுகவின் நிர்வாக இயக்குநரா? – ஹெச்.ராஜா கேள்வி

சென்னை: பாஜக கார்ப்பரேட் நிறுவனம் என்றால் பழனிசாமி அதிமுக என்றநிறுவனத்தின் நிர்வாக இயக்குநரா என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பாஜக வழிகாட்டுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஹெச்.ராஜா ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்தார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரிடம் பேசியது தொடர்பாக வெளியில் தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை.கடந்த 5 ஆண்டுக்கு … Read more

சமோசா விற்றுக்கொண்டே நீட் தேர்வில் சாதனை – உ.பி. மாணவர் தினமும் 5 மணி நேரம் வேலை

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர்சன்னிகுமார்(18). 12-ம் வகுப்பு படித்து வந்த இவர் பள்ளி நேரம் முடிந்ததும் சமோசா கடைநடத்தி விற்பனை செய்து வந்தார். அதே நேரத்தில்எம்பிபிஎஸ் படிப்பில் சேர ஆசைப்பட்ட சன்னிகுமார், சமோசா விற்றுக்கொண்டு நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தார். கடந்த மே மாதம்சன்னிகுமார் நீட் தேர்வு எழுதினார். அதன் முடிவுகள் வெளியான நிலையில்அவர் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். சமோசா கடையில் தினமும் 5 மணி நேரம் வேலை செய்து கொண்டே … Read more

ஓடிடியில் ’ரகு தாத்தா’ படம் வெளியீடு எப்போது?

சென்னை’ வரும் 13 ஆ தேதி ஓடிடியில் அன்று கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ திரைப்பட்ம் வெளியாகலாம் என தகவல்கள் வந்துள்ளன தென் இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் நடித்த ‘ரகு தாத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே மத்தியில் … Read more

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. ட்ரோன் மூலம் வெடி குண்டு வீசி தாக்குதல்! அச்சத்தில் மக்கள்!

இம்பால்: மணிப்பூர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதற்றமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக வன்முறைகள் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காங்போக்பியில் உள்ள நகுஜாங் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Source Link

Rajinikanth: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது.. பதில் சொல்லாமல் நழுவிய ரஜினிகாந்த்!

       சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே அவரது வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி சோலோவாக ரிலீசாகவுள்ளது. இந்த படத்துடன் இணைந்து போட்டியிட இருந்த சூர்யாவின் கங்குவா படம் போட்டியிலிருந்து விலகி உள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் ரஜினியிடம் பேசிய

பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

பாரீஸ், மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்தார். இந்த நிலையில் பாரா ஒலிம்பிக்கில் இரண்டாவது வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக … Read more

செங்கல்பட்டில் ரூ.400 கோடியில் அமெரிக்க நிறுவன ஆலை: சான் பிரான்சிஸ்கோவில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.400 கோடியில் எலெக்ட்ரோலைசர்கள், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது. தவிர, 39 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிற்சாலைகள், அவற்றில் பணிபுரியும் 26 லட்சம்பணியாளர்கள் என இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகவும் தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில், இளைஞர்களுக்கு … Read more

உலக சராசரியை விட 2 மடங்குக்கும் அதிகமாக இந்திய பொருளாதாரம் 10 ஆண்டில் 90% வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். நீங்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்பீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் அதிகமான இந்திய நிறுவனங்கள் சர்வதேச பிராண்ட்களாக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உலக தலைவர்கள் அமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில்இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற … Read more