ஃபுல் ஃபார்மில் சிம்பு.. தாமதமாகும் எஸ்டிஆர் 48?.. அவர் எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் இருக்கிறார். இந்த முறை எண்ணங்களை ஒருமுகப்படுத்தி சிறப்பாக நடித்துவருகிறார். முக்கியமாக சிம்பு ஷூட்டிங்கிற்கு லேட்டாகத்தான் வருவார் என்று அவர் மீது பல வருடங்களாக வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டு இந்த இன்னிங்ஸில் உடைபட்டிருக்கிறது. இப்போது அவர் தனது 48ஆவது படம், தக் லைஃப் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில்

இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (PIPS) இடையில் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (Pakistan Institute for Parliamentary Services – PIPS) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் (19) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  அதற்கமைய, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகம் சார்பில் பாகிஸ்தானின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் அவர்களும், இலங்கை பாராளுமன்றம் சார்பில் … Read more

மெட்ரோ ரயில் திட்டம் முதல் மீனவர் பிரச்சினை வரை: பிரதமரிடம் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்ன?

சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியைசந்தித்த முதல்வர் ஸ்டாலின், சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகள் மற்றும்ஒருங்கிணைந்த கல்வி திட்டத்துக்கான மத்திய அரசின்நி தியை உடனே வழங்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். சென்னை மெட்ரோ2-ம் கட்ட திட்ட பணிகள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டங்களுக்கான நிதி கோரியும், மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு … Read more

அக்னி வீரர்களுக்கு ஒதுக்கீடு: வேலைவாய்ப்பு அறிவித்தது ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’

புதுடெல்லி: முப்படைகளிலும் அக்னிபாதை திட்டத்தின் கீழ் அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ராணுவத்தில் இருந்து 4 ஆண்டு பணிக்குப் பின் விடுவிக்கப்படும் அக்னி வீரர்கள் காவல்துறையில் சேர இடஒதுக்கீடு அறிவிப்புகளை ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அறிவித்துள்ளன. மத்திய ஆயுத படையில் சேர அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அறிவிப்பை பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் ‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் … Read more

யாழ்ப்பாணம் முன்னாள் ஆட்சியர் வடமாகாண ஆளுநராக நியமனம்: இலங்கை அதிபர் நடவடிக்கையால் தமிழர்கள் மகிழ்ச்சி

ராமேசுவரம்: அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகன், இலங்கையின் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். புதிய அதிபரின் இந்த முடிவு, தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம்வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய 5 மாவட்டங்கள் அடங்கியபகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவையாகும். 2007-ம்ஆண்டு வடமாகாண சபை உருவாக்கப்பட்டது. இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரிக் கட்சியான தேசிய … Read more

செந்தில் பாலாஜி அப்போ சீட்டிங், பிராடு… இப்போ ஸ்டாலினுக்கு தியாகியா? – ஜெயக்குமார் சரமாரி கேள்வி

Jayakumar : செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது சீட்டிங், பிராடு என கூறிய ஸ்டாலினுக்கு இப்போது தியாகியாக மாறிவிட்டாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

lubber Panthu: “தோனி என்ட்ரிக்கு கேப்டன் பாட்டு… கேப்டனின் வாழ்க்கை வரலாறு” -பிரேமலதா விஜயகாந்த்

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், ஸ்வாசிகா, சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் விஜயகாந்த்தின் தீவிர ரசிகராக வரும் கெத்து தினேஷ், அவரது என்ட்ரிக்கு ஒலிக்கும் விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்து முணுமுணுக்க வைத்திருக்கிறது. இதையடுத்து சமூகவலைதளமெங்கும் இப்பாடலும், இப்படம் … Read more

ஜெகன்மோகன் ரெட்டியின் திருப்பதி பயணம் ரத்து

அமராவதி ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது திருப்பதி பயணத்தை ரத்து செய்துள்ளார். முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி லட்டுகளில் தரமற்ற நெய் பயன்படுத்தப்பட்டதாகவும், விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தார். சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் அப்போதைய முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டுக்களில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டியதன் மூலம் பாவம் செய்துவிட்டதாகவும்,  திருப்பதி கோவிலின் … Read more

ரூ.,8500ஐ எட்ட போகுது தங்கம் விலை.. உடனே நகை கடைக்கு ஓடுங்க.. ஆனந்த் சீனிவாசன் பளீச்.. என்ன காரணம்?

சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தை வாங்க முடியாமல் மக்கள் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். கொஞ்சம் குறைந்தாலும் தங்கத்தை வாங்கவே மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கத்தை வாங்குவது தொடர்பாகப் பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. தங்கம் விலை Source Link