ஆபாச மெசேஜ்… வகுப்பு எடுக்கும் போதும் வக்கிரம்… வால்பாறை கல்லூரியில் அத்துமீறிய பேராசிரியர்கள்!
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முக்கியமாக கல்வி நிறுவனங்களிலும் மாணவிகள் மீது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. வால்பாறை அதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்த கல்லூரிக்கு, ஒருங்கிணைந்த சேவை மையக் குழுவினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது கல்லூரி மாணவிகளுக்கு நிகழும் பிரச்னை குறித்து … Read more