“யாரை மகிழ்விக்க பார்முலா 4 கார் பந்தயம்?” – அரசுக்கு சீமான் சரமாரி கேள்வி
சென்னை: “யாரை மகிழ்விக்க பார்முலா 4 வாகனப் பந்தயம்? மக்களின் வரிப்பணத்தைத் தனிப்பட்ட விருப்பங்களுக்காக வாரியிறைப்பதா?” என பார்முலா 4 கார் பந்தயத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அறிக்கையின் விவரம் வருமாறு: மாநில அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருக்கும் தற்காலச்சூழலில், பல கோடிகளைக் கொட்டியிறைத்து, சென்னையின் மையப்பகுதியான தீவுத்திடல் பகுதியில் பார்முலா 4 வாகனப்பந்தயம் நடத்தி, … Read more