அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஒலிம்பிக் சாம்பியன் கின்வென் செங் 4-வது சுற்றுக்கு தகுதி

நியூயார்க், பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் கின்வென் செங் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் ஜூலே நிமீயரை (ஜெர்மனி) வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இவர் 4-வது சுற்றில் டோனா வெகிச் உடன் மோத உள்ளார். தினத்தந்தி Related Tags : US Open … Read more

மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி – ரஷியா தகவல்

மாஸ்கோ, ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வரும் நிலையில், ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷியாவின் தலைநகரான மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாஸ்கோவை … Read more

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஆராயப்பட்டது. • கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பொதுச் செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.   • தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்படும் உள்ளக சவால்களை நிர்வகிப்பது தேசிய பாதுகாப்புக்குட்பட்டது – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமானசாகல ரத்நாயக்க.   இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

டேட்டிங் ஆப்பில் பெண்கள் போல பேசவைத்து மோசடி; லாவோஸில் கொத்தடிமையாக இருந்த 47 இந்தியர்கள் மீட்பு!

சில நேரங்களில் வெளிநாட்டில் வேலைக்காகச் செல்பவர்களை அங்குள்ள கும்பல் கொத்தடிமைகளாக வைத்து சித்ரவதை செய்து வேலை வாங்கும். அல்லது சட்டவிரோத காரியத்திற்கு பயன்படுத்தும். இந்தியாவில் சமீப காலமாக இணையதள குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த இணையதள குற்றத்திற்கு மூளையாக இருப்பவர்கள் வெளிநாட்டில் இருந்து செயல்படுகின்றனர். அது போன்று செயல்பட்ட கும்பலிடம் கொத்தடிமையாக இருந்து வேலை செய்த இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். லாவோஸ் நாட்டில் நல்ல வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் என்று கூறி விளம்பரம் செய்யப்பட்டதை … Read more

செப்.10-ல் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்: டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜேக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. அதன்படி சமீபத்தில் சென்னையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது … Read more

கேரளா, திரிபுராவுக்கு தலா ரூ.15 கோடி: சத்தீஸ்கர் அரசு நிதியுதவி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் அலுவலகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட திரிபுரா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.15 கோடி வழங்க முதல்வர் தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முதல்வர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், “திரிபுரா மற்றும் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பெரியளவில் உயிரிழப்பு மற்றும் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இரு மாநிலங்களுக்கும் உதவ … Read more

Fact Check Virat Kholi : கொல்கத்தா பாலியல் வன்கொடுமை குறித்து விராட் பேசினாரா?

Fact Check Virat Kholi News : கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என விராட் கோலி பேசியதுபோல் ஒரு வீடியோ இணையத்தில் உலா வருகிறது. அதில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என விராட்கோலி வலியுறுத்துகிறார். ஆனால், இந்த வீடியோ உண்மையா? விராட் கோலி அப்படி பேசினாரா? என்று விசாரித்தால் அது உண்மையில்லை என தெரிய வருகிறது. விராட்கோலி அப்படி பேசவே இல்லை, கொல்கத்தா … Read more

Meiyazhagan Audio Launch: `சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரி; கங்குவா ஒரு குழந்தை..!' – சூர்யா

’96’ பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் கோவையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வில் பேசிய கார்த்தி,” ‘சலங்கை ஒலி’, ‘வருஷம் பதினாறு’ போன்ற படமெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரியான படங்கள் இப்போ வராதானு தோணியிருக்கு. உறவுகள் நமக்கு … Read more

ரஜினிகாந்த் பட ரீலீசுக்காக சூர்யா படரிலீஸ் தள்ளி வைப்பு

சென்னை ரஜினிகாந்த் நடிக்கு வேட்டையன் பட ரிலீசுக்காக சூர்யா நடிக்கும் கங்குவா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் 10 … Read more

மனைவியை பிடிக்கல.. காரையே சுற்றி சுற்றி வந்த கணவன்.. உள்ளே மெல்ல எட்டிப்பார்த்த போலீஸ்.. அடக்கடவுளே

கோலாலம்பூர்: மனைவி மீது உச்சக்கட்ட வெறுப்படைந்த கணவர் எடுத்த முடிவானது, அவருக்கே வினையாய் முடிந்துவிட்டது.. இப்படியும் நடக்குமா? என்று பொதுமக்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகிறார்கள்.. யாரிந்த தம்பதி? என்ன நடந்தது சிங்கப்பூரில்?சிங்கப்பூரில் மனைவியிடமிருந்து சீக்கிரமாக விவாகரத்து பெற வேண்டும் என்று நினைத்து அவரின் காரில் கஞ்சாவை வைத்த கணவர், இறுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை Source Link