மணிப்பூரில் பாஜக நிர்வாகி வீடு மீது தாக்குதல்

இம்பால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலத்தில் இரு பிரிவினரிடையே நிகழ்ந்த மோதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இருப்பினும் இப்பிரச்னை நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் மர்ம நபர்கள் பாஜக செய்தி தொடர்பாளர் வீடு மற்றும் கார் மீது தாக்குதல் நடத்தினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் படி சுராந்தபூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தருண் குமார் மாவட்ட எஸ்.பிக்கு கடிதம் எழுதி உள்ளார்.மேலும் இச்சம்பவம் குறித்து மாநில முதல்வர் … Read more

பஞ்சாங்கக் குறிப்புகள்: செப்டம்பர் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே 120 கி.மீ. தொலைவிலும், கோபால்பூரில் (ஒடிசா) இருந்து தெற்கு- தென்மேற்கு திசையில் 180 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 … Read more

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு

புதுடெல்லி: சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1984-ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்நடைபெற்றன. இந்த கலவர வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெகதீஷ் டைட்லர், கமல்நாத், சஜ்ஜன் குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் … Read more

இசக்கி மீது விழும் திருட்டு பழி.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில்,சிவபாலனுக்கு வீராவும் போனில் பேசியதைப்பார்த்த சௌந்தரபாண்டியனுக்கு சந்தேகம் அதிகமாக. முத்துப்பாண்டி இசக்கியை கல்யாணம் பண்ணிட்டான், பரணி சண்முகத்தை கல்யாணம் பண்ணிட்டா சிவபாலனும் வீரா சேரக் கூடாது என்று முடிவெடுக்கிறார். இதற்காக, ஏகேஎஸ் அண்ணாச்சியை சந்தித்து அவரது மகளை தனது வீட்டுக்கு மருமகளாக கேட்க, ஏகேஎஸ் அண்ணாச்சி தயங்குகிறார். இதைத்தொடர்ந்து அண்ணாச்சியின் மகள் எனக்கு சிவபாலனை