சென்னையில் இருந்து மும்பைக்கு ஜாகையை மாற்றிய நடிகர் ஜெயம் ரவி

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நடிகர் ஜெயம் ரவி தனது வசிப்பிடத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவித்த ஜெயம் ரவி பின்னர் தனக்கு சொந்தமான பொருட்களை தனது மனைவியிடம் இருந்து மீட்டு தரக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் “இனி மும்பை தான் உங்கள் வசிப்பிடமா ?” என்று கேள்வி எழுப்பினர். … Read more

ஆஸ்கர் விருது நடிகை மேகி ஸ்மித் காலமானார்.. ஹாரி பாட்டர் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்!

சென்னை: ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம்வந்த நடிகை டேம் மேகி ஸ்மித் தன்னுடைய 89வது வயதில் காலமாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் அறிவித்துள்ளனர். ஹாரிபார்ட்டர் படங்களில் இவர் புரொபசராக நடித்து ஏராளமான

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை சராசரி அளவு பெய்யும்: வேளாண் பல்கலை.கணிப்பு

கோவை: “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் சராசரி அளவு பெய்யும்” என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “எதிர்வரக்கூடிய 2024-ம் ஆண்டின் வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கான (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள … Read more

சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை: உடனடியாக ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மும்பை: பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையாவின் மனைவி தொடர்ந்த அவதூறு வழக்கில், சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையா. இவரது மனைவி மேத்தா சோமையா. மிரா பயந்தர் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட பொதுகழிப்பறைகள் மற்றும் பராமரிப்பில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடைபெற்றதாகவும், இதில் கிரித் சோமையா மற்றும் … Read more

பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் உயர்வு : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சி பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதத்தை உயர்த்தி உள்ளது. சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மற்ரும் திடக்கழிவை எரித்து சுற்றுச் சூழலை பாழ் செய்வோருக்கு சென்னை மாநகராட்சி அபரதம் விதித்து வருகிறது. இந்நிலையில் பொது இடத்தில் திடக்கழிவை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை ரூ.1,000 லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் பொது இடத்தில் மரக்கழிவு கொட்டினால் விதிக்கப்படும் அபராதம் ரூ.200 லிருந்து ரூ.2,000 ஆகவும், வியாபாரிகள் … Read more

நடிகை வாணி போஜன் முகத்துல புதுசா டாலடிக்குதே.. என்னன்னு பாத்தீங்களா?

சென்னை: நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் சீரியல் நடிகையாகவே தன்னுடைய கேரியரை துவங்கியவர். தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்க, அதை மிகச் சிறப்பாக பயன்படுத்திய வாணி போஜன் அசோக் செல்வன், பரத் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். ஓ மை கடவுளே படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள வாணி

Riya Barde: வங்கதேச நடிகை ரியா பார்டே மும்பையில் கைது… போலி பாஸ்போர்ட், ஆவணங்கள் பறிமுதல்!

மும்பையில் ஏராளமான பங்களாதேஷ் பிரஜைகள் சட்டவிரோதமாக தங்கி இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் இந்திய பிரஜைகள் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்திய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் பாஸ்போர்டு போன்றவற்றை சட்டவிரோதமாக எடுத்து வைத்துள்ளனர். மும்பை போலீஸார் அடிக்கடி ரெய்டு நடத்தி சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ் பிரஜைகளை பிடித்து அவர்களது நாட்டிற்கு அனுப்பி வருகின்றனர். மும்பை அருகில் உள்ள அம்பர்நாத் நகரில் பங்களாதேஷ் குடும்பம் ஒன்று சட்டவிரோதமாக வசிப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே … Read more

“வாசிக்கலாம் என்கிறது புத்தகம், வா.. சிக்கலாம் என்கிறது செல்போன்” – அன்பில் மகேஸ் @ திருச்சி புத்தகத் திருவிழா

திருச்சி: திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில், ‘தமிழக வரலாற்றில் பெண்கள்’ என்றத் தலைப்பில் நிகழாண்டுக்கான ‘திருச்சி புத்தகத் திருவிழா’ மத்திய பேருந்து நிலையம் அருகே வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது. தொடர்ந்து அக்.6-ம் தேதி வரை 10 நாட்கள் இந்த புத்தகத் திருவிழா நடக்கிறது. திருச்சி புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி வரவேற்றார். மாவட்ட … Read more

‘துணிச்சல் மற்றும் நேர்மையான அரசியல்வாதி’ – ராகுலை பாராட்டிய பாலிவுட் நடிகர் சைஃப் அலி

மும்பை: ராகுல் காந்தி தனது கடின உழைப்பின் மூலமாக தன்மீதான மக்களின் பார்வையை சுவாரஸ்யமானதாக மாற்றியுள்ளார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராட்டியுள்ளார் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான். ஆங்கில ஊடகம் ஒன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சைஃப் அலி, அவர் (ராகுல் காந்தி) நேர்மையான மற்றும் துணிச்சலான அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் அரசியல்வாதிகளைப் பற்றிய கேள்வியில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி … Read more

Where to watch on OTT: ஜில்லு, கொட்டுக்காளி, டிமான்டி காலனி 2 இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்!

இந்த வாரா ஓடிடி ரிலீஸ்கள் ஜில்லு (தமிழ்) – BlackSheep Value OTT ஜில்லு (தமிழ்) ‘கக்கூஸ்’, ‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படங்களை இயக்கிய திவ்யா பாரதியின் இயக்கத்தில் முழு நீள திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ஜில்லு’. தோனி ஐ ஆலிவர் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். திருநங்கைளின் வாழ்வியலை எந்தவித சமரசமின்றி யதார்த்தமாகவும், அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். திருநங்கைகள் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்ககளை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் கொண்டாட்டத்தையும், போராட்டத்தையும் மிக யதார்த்தமாகப் பேசும் இத்திரைப்படம் ஞாயிற்றுக் கிழமை … Read more