வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: வெளிநாட்டு இனத்தை சேர்ந்த 11 வகை நாய்களை இனப்பெருக்கம் செய்வதை தடை செய்வது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான கொள்கை ஒன்றை வகுக்கும்படி, கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கான வரைவு அறிக்கையானது கால்நடை பராமரிப்புத்துறையால் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொள்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து, அரசாணை … Read more

“நான் பதவி விலக மாட்டேன்…” – குமாரசாமியைக் குறிப்பிட்டு பாஜகவுக்கு சித்தராமையா பதில்

மைசூரு: எந்த தவறும் செய்யவில்லை என்பதால் தான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், ஜாமீனில் இருக்கும் குமாரசாமி ராஜினாமா செய்துவிட்டாரா என்று பாஜகவுக்கு அவர் கேள்வி எழுப்பினார். மைசூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா, “அரசமைப்புச் சட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர், மாநில நிர்வாகத்தில் தலையிடுவது சரியல்ல. நாட்டில் எங்கெல்லாம் எதிர்க்கட்சி ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் மத்திய அரசும் பாஜகவும், அமலாக்கத்துறை, சிபிஐ, ராஜ்பவன் அலுவலகம் … Read more

இஸ்ரேல் Vs ஹிஸ்புல்லா: போரில் ‘ஈடுபடாமல்’ கவனமாக காய் நகர்த்தும் ஈரான் – காரணம் என்ன?

புதுடெல்லி: இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், முழுக்க முழுக்க ஈரான் நேரடியாக மோதலில் ஈடுபடாமல் மறைமுகமாகவும், போரைத் தவிர்க்கும் வண்ணம் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, தனது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் முடிவடையாமல் உள்ளது. முன்னரே, இஸ்ரேலுக்கு எதிராக லெபனான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கத்தினரை ஈரான் ஆதரிப்பதாக … Read more

ரோஹித், இஷான் போனாலும்… ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை தூக்க காத்திருக்கும் இந்த 2 வீரர்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் ஒரு அணி 5 வீரர்களை தக்கவைக்க அனுமதி கிடைக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2022 மெகா ஏலத்தை போன்று இந்த ஏலத்திலும் RTM ஆப்ஷன் கிடையாது என தகவல்கள் கூறுகின்றன. அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் RTM என்பது வீரர்களுக்கு ஏலத்தில் உரிய தொகை கிடைக்கச் செய்யாமல் தடுக்கும் முறை குற்றஞ்சாட்டியிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.  … Read more

Meiyazhagan: `அதிசயம் நிகழும்போதுதான் ப்யூர் சினிமா நிகழும்!' – மெய்யழகனுக்கு சூர்யாவின் பதிவு!

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கிற ‘மெய்யழகன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. `96′ பிரேம் குமார் இயக்கத்தில் உறவுகளின் முக்கியத்தை பேசும் படைப்பாக தயாராகி வெளியாகியிருக்கிறது இந்த படைப்பு. இதில் கார்த்தியுடன் அரவிந்த்சாமியும் இணைந்து நடித்திருக்கிறார். இவரை தாண்டி ஶ்ரீ திவ்யா, ராஜ் கிரண், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சூர்யா – ஜோதிகாவின் ‘2டி எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு இந்த படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்று கார்த்தியை கட்டிப்பிடித்தாராம் … Read more

உத்தரப்பிரதேச கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை

பிரயாக்ராஜ் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக் ராஜ், அயோத்தி, மதுரா உள்ளிட்ட கோவில்களில் இனிப்பு நைவேத்யத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் கோவில்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பட் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் உள்ளிட்ட இடங்களில்ல் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் இனிப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை நைவேத்யமாக செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் இனிப்புகளுக்கு பதிலாக … Read more

Vettaiyan: சூப்பர் ஸ்டார் யார் தோள் மேல கை போட்டு இருக்காருனு பாத்தீங்களா? ஃபோட்டோ செம மாஸா இருக்கே!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை ஞானவேல் இயக்கியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் இருந்து

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முல்தானிலும் (அக்டோபர் 7- 11 மற்றும் அக்டோபர் 15-19), 3வது போட்டி ராவல்பிண்டியிலும் (அக்டோபர் 24-28) நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் … Read more

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக இங்கிலாந்து ஆதரவு

லண்டன், ஐக்கிய நாடுகள் சபையில் 200 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன. எனினும், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் மட்டுமே உள்ளன. அவற்றில் 5 நாடுகள் மட்டுமே வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மீதமுள்ள 10 நாடுகள், 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படும் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன. சர்வதேச அளவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக்க வேண்டும் என்று … Read more

`இனி ஆண்டுக்கு 6% சொத்துவரி உயர்வு; தனியாரும் மயானம் அமைக்கலாம்' – பரபரத்த சென்னை மாநகராட்சி கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் செப்டம்பர் மாத மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (27-09-2024) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார், கூடுதல் ஆணையர் லலிதா ஐ.ஏ.எஸ், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்: * ரிப்பன் மாளிகை வளாகத்தில் … Read more