கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளும் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. ஆனால் அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்த அனைத்து வீதித் தடைகளும் அகற்றப்பட்டு பல வருடங்களின் பின்னர் அப்பகுதியிலுள்ள வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளன. அதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு … Read more

சென்னையில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மேலும் 66 தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்தளப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தளப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை, … Read more

‘‘அரசியல் என்றால் தற்போது அதிகார அரசியல் மட்டுமே’’ – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சத்ரபதி சம்பாஜிநகர்: “அரசியல் என்பது சமூக சேவை, தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மேம்பாடு என்பதுதான். ஆனால், தற்போது அது அதிகார அரசியலை மட்டுமே குறிக்கிறது” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பகடேவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பாஜக மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி உரையாற்றினார். அப்போது அவர், “அரசியலில் பிரச்சினை என்பது, பல்வேறு கருத்துகள் இருப்பது அல்ல. மாறாக, சிந்தனை இல்லாததே. சமூக … Read more

Oscars 2024: `ஒன்றல்ல பாஸ்! ரெண்டு' – ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு இந்திய திரைப்படங்கள்!

2024-ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படம்’ பிரிவில் இந்தியா சார்பாக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது ‘லாபத்தா லேடீஸ்’. இந்த பிரிவிக்கான பட்டியலில் மொத்தம் இரண்டு இந்திய திரைப்படங்கள் இருக்கிறது. ஆம், ஒன்று இந்தியாவின் அதிகாரப்பூர்வ என்ட்ரியாக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம். மற்றொன்று பிரட்டனின் அதிகாராப்பூர்வ என்ட்ரியாக பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ‘சந்தோஷ்’ என்ற இந்திய திரைப்படம். இவை இரண்டுமே இந்தி மொழி திரைப்படங்கள்தான். லாபத்தா லேடீஸ் Oscar: `தொடர்ந்து உற்சாகமாகப் பயணிப்போம்..!’ – நெகிழும் Laapataa Ladies இயக்குநர் … Read more

அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின்

கான்பூர் கான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சில் முந்தைய அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் … Read more

மாநகராட்சி ஆஃபிசில் பசுவின் சிறுநீர் தெளிப்பு! கவுன்சிலர்களையும் விடாத பாஜக எம்எல்ஏ! நடந்ததை பாருங்க

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் மாநகராட்சியில் பாஜகவில் இணைந்த 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் என 8 பேரை நல்லவர்களாக மாற்றுவதாக கூறி பாஜக எம்எல்ஏ பசுவின் சிறுநீரை கங்கை நீருடன் சேர்த்து தெளித்துள்ளார். அதனை அவர்கள் குடித்த சம்பவம் பற்றி பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பஜன்லால் சர்மா Source Link

தேவரா படத்தின் வரவேற்பு..உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ஜூனியர் என்டிஆர்..என்ன இவர் இப்படி சொல்றாரு?

சென்னை: நடிகர் ஜூனியர் என்டிஆரின் நடிப்பில் தேவரா படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தை கொரட்டாலா சிவா இயக்கியுள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. டோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம்வந்துக் கொண்டிருக்கும் ஜூனியர் என்டிஆரின் 30வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார்

சமூக வலைதளத்தில் பழக்கம்.. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது

புனே, மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்த 18 வயது நிரம்பாத மாணவி ஒருவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர், சமூக வலைதளம் மூலமாக 4 ஆண் நண்பர்களுடன் பழகி வந்துள்ளார். இதில் இருவர் சிறுவர்கள் ஆவர். இந்த நான்கு பேரும் ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் அறிய மாட்டார்கள். மேலும், சமூக வலைதளம் மூலமாக சிறுமியுடன் பழகி வந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் நைசாக பேசி குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்து 4 பேரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சிறுமியை பாலியல் … Read more

147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்த கமிந்து மென்டிஸ்

காலே, இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 306 ரன்கள் அடித்திருந்தது. மேத்யூஸ் 78 ரன்களுடனும், கமிந்து மென்டிஸ் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். … Read more