அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் – புதின்

மாஸ்கோ, அணு ஆயுதமற்ற நாடாக இருந்தாலும், அந்த நாடு அணு ஆயுத பலம் பொருந்திய நாட்டின் உதவியுடன் ரஷியா மீது தாக்குதல் நடத்தினால் அது இரு நாடுகளும் கூட்டாக நடத்திய தாக்குதலாகக் கொண்டு அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று தங்களின் அணு ஆயுதப் பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பரிசீலிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா். உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் அளிக்கும் நேட்டோ நாடுகள், அந்த ஆயுதங்கள் கொண்டு தங்கள் மீது தாக்குதல் நடத்த … Read more

மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின்  (26)  அதிகாரிகளுடன் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய;  “இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகாத ஒருவரே தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருந்த அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் … Read more

“11 வருட காதல்; கல்யாணம்; அதிரடி அரசியல்வாதி… இனி என் வாழ்க்கை" – ரோஜாவின் பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை ரோஜா. நடிகை ரோஜா “சினிமால வெற்றிகளையே அதிகம் பார்த்த எனக்கு, அரசியல்ல நிறைய வலிகளையும் வேதனைகளையும் கொடுத்தாங்க. ஆனா, இதுக்கெல்லாம் பயந்து ஓடுற ஆள் நானில்லை. தவறான எண்ணத்துல என்னை சீண்டினா, யாரா இருந்தாலும் தைரியமா திருப்பி அடிப்பேன். நான் யார்னு … Read more

அரசியல் பழிவாங்கப்பட்ட முன்னாள் ஆட்சியரை வட மாகாண ஆளுநராக்கிய இலங்கை அதிபர் திசாநாயக்க!

ராமேசுவரம்: அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்ட முன்னாள் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியரான வேதநாயகனை, இலங்கையின் வட மாகாணத்தின் ஆளுநராக இலங்கையின் புதிய அதிபரான அநுர குமார திசாநாயக்க நியமனம் செய்துள்ளது, வட மாகாண மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் அடங்கிய பகுதி வடக்கு மாகாணம் ஆகும். வடமாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கான சட்டஉருவாக்க அவை ஆகும். 2007ம் ஆண்டு … Read more

“ராகுல் காந்திக்கு ‘எம்எஸ்பி’ விரிவாக்கம் தெரியுமா?” – அமித் ஷா கிண்டலுடன் சாடல்

ரேவாரி: ‘எம்எஸ்பி-யின் விரிவாக்கம் என்ன என்பது ராகுல் காந்திக்கு தெரியுமா?’ என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சாடியுள்ளார். மேலும், ஹரியானாவில் உள்ள பாஜக அரசு 24 பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹரியானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, விவாசாயிகள் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். அவர் … Read more

மாணவனை நரபலி கொடுத்த பள்ளி உரிமையாளர்… மூடநம்பிக்கையால் நடந்த கொடுமை – பின்னணி என்ன?

Hathras Human Sacrifice: பள்ளி வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், மக்களிடையே பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் ஒரு மாணவனை பள்ளி உரிமையாளர் நரபலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ்!! எந்த தளத்தில், எப்போது முதல் பார்க்கலாம்?

The GOAT Movie OTT Release : விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?  

Nandhan: `இனிவரும் காலத்தில் நந்தன்கள் வெற்றிபெறுவார்கள் – 'நந்தன்' படம் குறித்து திருமாவளவன்

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘நந்தன்’. கடந்த வாரம் வெளியான இத்திரைப்படம் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றிப் பேசி பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தை இன்று பார்த்த வி.சி.க தலைவர் திருமாவளவன், படக்குழுவினரைப் பாராட்டி, மேலவளவு 7 பேர் படுகொலை குறித்தும் தலித் தலைவர்களுக்கு நடக்கும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்தும் பேசியிருக்கிறார். திருமாவளவன் இது குறித்து பேசியிருக்கும் அவர், … Read more

லட்டு விவகாரம் : திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமல்

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படத்தின் காரணமாக திருப்பதியில் காவல் சட்டப்பிரிவு 30 அமலாக்கப்பட்டுள்ளது.   கடந்த 18 ஆம் தேதியன்று ஆந்திராவில் முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, லட்டு பிரசாத விவகாரத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடப்போவதாக அறிவித்து தன்படி … Read more

இது தான் புது டிரெண்ட்! ப்ரீமியம் மொபைல்களை செகண்ட் ஹேண்ட்டில் வாங்கி குவிக்கும் மக்கள்! ஏன் அப்படி?

டெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் இப்போது புதிய டிரெண்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது ப்ரீமியம் ரேஞ்ச் மொபைல் மாடல்களை refurbished செய்து பல கம்பெனிக்கள் விற்கும் நிலையில், அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். இந்த புதுப்பிக்கப்பட்ட மொபைல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்தியாவில் இப்போது பண்டிகை கால விற்பனை ஆரம்பித்துவிட்டது. பல்வேறு ஆன்லைன் Source Link