கட்டாயம் இருந்ததால செஞ்சேன்.. நானே விட்டுட்டேன்.. சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய் ஆண்டனியின் படங்கள் ஒரு ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது அவரது நடிப்பில் ஹிட்லர் படம் ரிலீசாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் சிறப்பு காட்சி படமாக்கப்பட்ட நிலையில். தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஜய் ஆண்டனி பேசினார். அப்போது ஹிட்லர் படத்தில் இடம் பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய

குஜராத்: வெள்ளத்தில் சிக்கிய தமிழக பக்தர்களின் பேருந்து.. அனைவரும் பத்திரமாக மீட்பு

காந்திநகர், குஜராத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாப்நகர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்த 55 பக்தர்கள் சென்ற சொகுசு பேருந்து, கோலியாக் கிராமத்தில் உள்ள தரைபாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தரைப்பாலத்தின் வெள்ளத்தில் சிக்கியது. இது குறித்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக பக்தர்கள் கோலியாக் கிராமத்தில் அருகில் உள்ள நிஷ்கலங்க் மகாதேவ் கோவிலுக்கு சென்று … Read more

இந்தியா – வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதியில் ரத்து

கான்பூர், வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு … Read more

பிகினி உடையை அணிய விரும்பிய மனைவி… ரூ.418 கோடிக்கு தீவை விலைக்கு வாங்கிய தொழிலதிபர்

துபாய், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் சவுதி அல் நடாக் (வயது 26). துபாய்க்கு படிக்க சென்ற இடத்தில் தொழிலதிபரான ஜமால் அல் நடாக் என்பவரை சந்தித்திருக்கிறார். இவர்களுக்குள் காதல் மலர்ந்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டனர். தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பின்பு, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கை முறையை வீடியோவாக காட்சிப்படுத்தினார். இதனால், பிரபலமடைந்து இருக்கிறார். இந்த தம்பதி ரூ.8.36 கோடி (10 லட்சம் … Read more

`சாதிய வன்கொடுமை.. தகிக்கும் மதுரை, நெல்லை..' – ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சிகள்!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கார்த்திக். இவர் சமீபத்தில் ஆர்டிஐ மூலமாக, ‘தமிழகத்தில் 2016 முதல் 2024 வரையில் சாதிய தீண்டாமைகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை, சாதிய பாகுபாடு மற்றும் சாதிய பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட வாரியாக வழங்க வேண்டும்’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு அரசிடம் இருந்து கிடைத்த பதிலில், ‘கடந்த மார்ச் வரையில் தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் 394 … Read more

“சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில்தான் உள்ளது” – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: “டெல்லியில் பிரதமரை சந்தித்து தமிழக மக்கள் நலன் சார்ந்த 3 கோரிக்கைளை முன்வைத்ததாகவும், இந்த சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது.” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: “இந்த சந்திப்பு இனிய சந்திப்பாக இருந்தது. பிரதமரும் எங்களிடம் மகிழ்ச்சியுடன் பேசினார். இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ளதாக மாற்ற வேண்டியது பிரதமரின் கையில் தான் உள்ளது. மத்திய அரசு … Read more

ஏற்றுமதி அதிகரித்து, பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது: ‘மேக் இன் இண்டியா’ 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘மேக் இன் இண்டியா’ திட்டம் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 25-ம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தால் ஏற்றுமதி அதிகரித்து பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமராக கடந்த 2014-ல் நரேந்திர மோடி பதவியேற்றார். இதையடுத்து ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் அவர் தனது முதல் சுதந்திர தின உரையை நிகழ்த்தினார். இதில் பிரதமர் மோடி, ‘மேக் இன் இண்டியா’ அறி விப்பை வெளியிட்டார். தொடர்ந்து இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 25, … Read more

மெய்யழகன் விமர்சனம்: ஓர் இரவுப் பயணமும், அதனுள் அடங்கியிருக்கும் சொந்தங்களுடனான பெருவாழ்வும்!

சிறுவயதிலிருந்து வளர்ந்து வந்த பூர்விக வீட்டினைச் சொத்து பிரச்னையால் இழக்கிறது அருள்மொழியின் (அரவிந்த் சாமி) குடும்பம். இதனால் தந்தையின் முடிவுக்கு ஏற்ப தஞ்சாவூரிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்கிறார்கள். 22 வருடங்கள் கழித்து உறவுக்கார தங்கையின் திருமணத்துக்காக மீண்டும் ஊருக்குச் செல்கிறார் அருள்மொழி. இரவு திருமண வரவேற்பை முடித்துவிட்டு கடைசிப் பேருந்து ஏறி சென்னைக்கு வந்துவிடவேண்டும் என்பது அவரது முடிவு. ஆனால் சென்ற இடத்தில் ‘அத்தான், அத்தான்’ என அன்பில் திக்குமுக்காட வைக்கிறார் ஒரு பெயர் தெரியாத உறவினர் (கார்த்தி). … Read more

சென்னை மாநகர பேருந்து… புதிதாக 66 தாழ்த்தள பேருந்துகள் இயக்கம்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் முதற்கட்டமாக 58 தாழ்த்தள பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப் படுத்தப்பட்டது. இதை விரிவு படுத்தும் விதமாக தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 66 புதிய தாழ்த்தள பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு 9 பேருந்துகளும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்த்தில் இருந்து பிராட்வே-க்கு 10 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. தவிர, 6D வழித்தடத்தில் 8 பேருந்துகளும், வடபழனி … Read more

உச்சக்கட்டத்தில் போர்.. இஸ்ரேல் தாக்குதலால் அலறும் லெபனான்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: லெபானான் மீது இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், லெபனானில் உள்ள இந்தியர்கள், கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்திற்கும் இடையே இருந்த போர் தற்போது, லெபனான் நோக்கி நகர்ந்திருக்கிறது. இந்த போருக்கான தொடக்கமும் முடிவும், அமெரிக்கா கையில்தான் இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் Source Link