பிரியங்காவை பர்சனலாக இழிவுப்படுத்தலாமா.. ரெண்டு பேரையும் விசாரிக்கனும்.. அறந்தாங்கி நிஷா வெளிப்படை!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக கடந்த 5 சீசன்களாக மாஸ் காட்டிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எண்ட் கார்ட் போடவுள்ளது. நாளைய தினம் இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி தொடர்ந்து 5 மணிநேரங்கள் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரமோக்கள் தெறித்து வருகின்றன. இந்த பிரம்மாண்ட இறுதிச்சுற்று குறித்து பேசுகிறார்களோ இல்லையோ தொடர்ந்து பல நாட்களாக

பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27-ந்தேதி அமெரிக்கா சென்றார். 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். 17 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார்.அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மெட்ரோ ரெயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் ” என்று கூறினார். இந்த நிலையில் பிரதமர் … Read more

RE Himalayan 450: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கில் ட்யூப்லெஸ் ஸ்போக்டூ வீல் அறிமுகமானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பிரபலமான ஹிமாலயன் 450 அட்வென்ச்சர் பைக்கில் தற்பொழுது ஸ்போக்டூ வீல் உடன் கூடிய ட்யூப்லெஸ் டயர் மாடல் ஆனது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் ரூபாய் 2.96 லட்சத்தில் துவஙகுகின்ற நிலையில் முந்தைய மாடலை விட ரூபாய் 11,000 கூடுதலாக அமைந்திருக்கின்றது. முன்பாக ஹிமாலயன் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,424 செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். Himalayan 450 Spoked Tubeless tyre திடீரென ஏற்படுகின்ற டியூப் டயர் பஞ்சர்களை சரி செய்ய … Read more

டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் வரை 39,045 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.  கொழும்பு, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. மக்கள் தமது சுற்றுச்சூழலில் நீர் தேங்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளதற்கும் அறிவுறுத்தப்படுகின்றனர்.  

Polar bear: ஐஸ்லாந்தில் 8 ஆண்டுகளில் முதன்முறையாகத் தோன்றிய போலார் கரடி சுட்டுக் கொலை – என்ன காரணம்?

எட்டு ஆண்டுகளில் முதன்முறையாக ஐஸ்லாந்தில் தோன்றிய போலார் கரடி. ஆனால், அந்த போலார் கரடி காவல்துறையால் துரதிஷ்டவசமாக சுட்டுக் கொல்லப்பட்டது. ஐஸ்லாந்தில் வசித்து வந்த ஒரு பெண், தனது வீட்டின் அருகில் ஒரு போலார் கரடி வலம் வருவதை பார்த்து அச்சமடைந்துள்ளார். அரிதாகத் தோன்றிய அந்தக் கரடி காண்பதற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுற்றுச்சூழல் ஏஜென்சியுடன் போலார் கரடி தொடர்பாக கலந்து பேசிய பிறகு ஒரு … Read more

தாராபுரம் அருகே ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து: 52 பயணிகள் பத்திரமாக மீட்பு

தாராபுரம்: தாராபுரம் அருகே, ஓடும் பேருந்தில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, அதில் பயணித்த பயணிகள் 52 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருப்பூரிலிருந்து திருச்செந்தூர் செல்லும் அரசுப் பேருந்து நேற்று 52 பயணிகளுடன் கிளம்பியது. இரவு 11 மணியளவில் அந்தப் பேருந்து தாராபுரத்தை வந்தடைந்தது. ஓட்டுநர் கணேசமூர்த்தி (55) மற்றும் நடத்துநர் சிகாமணி (60) ஆகியோர் பேருந்தை இயக்கினர். தாராபுரம் புறவழிச் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது … Read more

மும்பைக்கு அதிகனமழை எச்சரிக்கை: வாரம் முழுவதும் மழை தொடர வாய்ப்பு என அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வட மத்திய மகாராஷ்டிராவுக்கு அருகில் ஒரு புயல் உருவாகியுள்ளது. அதன் காரணமாக வரும் நாட்களில் மகாராஷ்டிாரவில் மழைப் பொழிவு இருக்கும். இன்று (செப்.27) மும்பையின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாசிக் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பால்கர், … Read more

அமெரிக்காவில் இந்துக் கோயில் அவமதிப்பு சம்பவம்: இந்தியா கடும் கண்டனம்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் BAPS ஸ்ரீநாராயண் கோயில் அவமதிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “செப்.24-ம் தேதி இரவு சான்பிரான்சிஸ்கோவின் சாக்ரமெண்டோவில் உள்ள பிஏபிஎஸ் ஸ்ரீசுவாமிநாராயண் கோயிலில் நடந்த அவமதிப்புச் செயலை இந்திய துணை தூதரகம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த விவகாரம் உள்ளூர் அதிகாரிகளிடம் … Read more

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்க தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.1,035 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்க தொழிலாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வை அறிவித்துள்ளதாக தொழிலாளர் அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. மாறக்கூடிய அகவிலைப்படியை மாற்றியமைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை ஒரு நாளைக்கு ரூ.1,035 வரை உயர்த்துவதாக மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது. இந்த உயர்வை அடுத்து, ‘A’ பிரிவில் உள்ள தூய்மைப்பணி, துடைத்தல், சுத்தம் செய்தல், சுமை ஏற்றுதல் & இறக்குதல் போன்றவற்றில் … Read more

21 குழந்தைகளுக்குப் பாலியல் வன்கொடுமை.. பள்ளி வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிமன்றம்

இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் அரசு உறைவிடப் பள்ளியில் ஆறு மாணவர்கள் உட்பட மாணவிகள் 21 பேரை விடுதி வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய வழக்கில், வார்டனுக்கு தூக்குத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக Source Link