லட்டு பத்தி கருத்து சொல்லலையா?.. சத்யராஜை சண்டைக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. எதுக்கு?

சென்னை: லட்டு பிரச்சனை கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நடிகர் கார்த்தி லட்டு பற்றி பேசினாலே சிக்கல் உண்டாகும் எனக் கூறியதற்கே ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கோரினார். நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பவன் கல்யாண் இடையே லட்டு தொடர்பான பெரிய பஞ்சாயத்து நடைபெற்று வருகிறது. இதற்கு

திருப்பதி லட்டு விவகாரம்: பிரயாக்ராஜ் கோவில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை

பிரயாக்ராஜ், திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் கோவில்களில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள பல கோவில்களில் பக்தர்கள் இனிப்பு வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இனிப்புகளுக்கு பதிலாக தேங்காய், பழங்கள், உலர் பழங்கள், ஏலக்காய் போன்ற பொருட்களை காணிக்கையாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதைப்போல வெளியில் இருந்து கொண்டு வரப்படும் பிரசாதங்களுக்கும் கோவில்களில் … Read more

கோர்ட் வாசலில் அதிரடி… காரிலிருந்த பிரபல ரவுடியை தூக்கிச் சென்ற போலீஸார்.. காரணம் என்ன?

சேலம் கிச்சுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது இரண்டு கொலை வழக்கு உள்பட ஏழு வழக்குகள் விசாரணையில் உள்ளது. பிரபல ரவுடியான செல்லதுரையின் கூட்டாளியான ஜான், பிரபல ரவுடியான சூரியின் மகன் நெப்போலியனை செல்லதுரை உடன் சேர்ந்து கொலை செய்ததாக வழக்கு உள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். காரிலிருந்து ரவுடியை இழுத்துச் சென்ற போலீஸார் நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை! … Read more

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு மருத்துவமனை சட்டப்பேரவை அருகே அமைந்துள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளுக்கு 92 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காலைப் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டம் தொடர்பாக கேட்டதற்கு, புதுச்சேரி அரசு மருத்துமனையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 7 ஆண்டுகளாக 92 பேர் துப்புரவு பணிகளில் பணிபுரிந்து வருகிறோம். தற்போது ஒப்பந்த நிறுவனம் மாறி … Read more

குரங்கு அம்மை பாதிப்பு: மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை நேற்று (செப். 26) அறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில் குரங்கு அம்மை பாதிப்பை கையாள பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், … Read more

யூடியூப் வீடியோ சம்மரி முதல் ஆடியோ ஓவர்வியூ வரை: கூகுள் நோட்புக் புதிய அம்சங்கள்

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கூகுள் நிறுவனத்தின் டூல் தான் ‘கூகுள் நோட்புக்LM’. அண்மையில் சில முக்கிய அப்டேட்களை இதில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த புதிய அம்சங்களின் மூலம் யூடியூப் வீடியோக்களை சுருக்கமான உரையாக பெறுவது முதல் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். கூகுள் நோட்புக்LM? இதில் கூகுள் பயனர்கள் தங்களது பிடிஎஃப் கோப்பு, கூகுள் டாக்குமெண்டுகள், வலைதள முகவரி, யூடியூப் வீடியோ லிங்குகள் மற்றும் பலவற்றை அப்லோட் செய்யலாம். அப்படி பதிவேற்றப்பட்ட … Read more

ராஜஸ்தான் கொள்ளைக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு… ஒருவர் பலி – நாமக்கலில் பரபரப்பு!

TN Latest News Updates: நாமக்கல் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை கும்பல் ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 5 கொள்ளையர்கள் பிடிப்பட்டுள்ளனர்.

ஷகிப் அல்ஹசனுக்கு வங்கதேசத்தில் பாதுகாப்பு கொடுக்க முடியாது – பிசிபி

வங்கதேச அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷகிப் அல்ஹசன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவர் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். மிர்பூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அவருடைய கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக இருக்கும். ஆனால், இப்போது அவர் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் வங்கதேசத்துக்கு திரும்பினால் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் … Read more

Lubber Pandhu: “அட்டகத்தியே கெத்துதான்..!” – தினேஷ் எக்ஸ்க்ளூசிவ்

பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியிருக்கிறது `லப்பர் பந்து’ திரைப்படம். கெத்து கதாப்பாத்திரத்தில் கெத்தாக வந்து மிரட்டியிருக்கிறார் தினேஷ். அட்டகத்தி தினேஷாக தொடங்கி இன்று நம் முன் `கெத்தாக’ அமர்ந்திருந்த அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்… “அட்டகத்தி உங்களுடைய அடையாளமா இருந்தாலும், இந்தப் படத்தில் கெத்து தினேஷ்னு தான் இன்ட்ரோ வருது. கெத்து கதாப்பாத்திரமும் கொண்டாடப்படுது. இந்த பெயர் எப்படி வந்தது? கெத்தும் தினேஷும்…” “முதலில் கெத்துன்ற பெயர் இல்லை. பூமாலை இருந்தது டி-சர்ட் பின்னால் வேறு பெயர் இருந்தது. சில … Read more

இந்தியாவின் மருந்துத் துறை 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது

இந்திய மருந்துத் துறையின் வளர்ச்சி ஒரு புதிய சகாப்த்தத்தின் உச்சியில் உள்ளது 2030-க்குள் 130 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அசோசேமின் வருடாந்திர பார்மா உச்சிமாநாட்டில் வெளியிடப்பட்ட டெலாய்ட்டின் வெள்ளை அறிக்கை இதை கணித்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய மருந்து தயாரிப்பாளரான இந்தியா தற்போது 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறது. ஆராய்ச்சி, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், ஒரு முன்னணி ஜெனரிக் மருந்து … Read more