திருப்பதியில் அமலுக்கு வந்த புது சட்டம்.. இனி ஒரு மாசத்துக்கு எதுவுமே பண்ண முடியாது

அமராவதி: திருப்பதியில் பக்தர்களுக்குப் வழங்கப்படும் லட்டுப் பிரசாதத்தில் மாடு, பன்றி, மீன் உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் காவல் சட்டப் பிரிவு – 30 அமல்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் Source Link

என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ.. மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் டிவி புகழ்!

சென்னை: விஜய் தொலைக்காட்சி மூலம் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர் தான் நடிகர் புகழ். சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்ற புகழ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகர் புகழ் மகளின் முதல் பிறந்த நாளுக்கு அழகான வாழ்த்துக்களை சொல்லி போட்டோவை பகிர்ந்துள்ளார். விஜய் டிவி என்று சொன்னாலே ஒரு சில பேரின்

புதிய வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்பு

வடக்கு மாகாண ஆளுநராக   திரு.நாகலிங்கம் வேதநாயகம்  இன்றைய தினம் (27.09.2024) யாழ் மாவட்ட ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் நேற்று முன்தினம் (25)  வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இமயமலை பனியிலிருந்து வெளிவரும் 41,000 ஆண்டு பழமையான வைரஸ்கள் – எச்சரிக்கை மணியா? | My Vikatan

“வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல.” – ஆசிரியர் சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய 1,705 வைரஸ்களை இமயமலையின் குலியா பனிப்பாறைகளில் துளையிட்டு கண்டறிந்துள்ளனர்.  இவற்றில் 97% வைரஸ்கள் இதுவரை பூமியில் கண்டறியப்படாதவை. 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், தற்போது நேச்சர் ஜியோ … Read more

விக்கிரவாண்டியில் அக். 27-ல் நடைபெறும் தவெக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி

விழுப்புரம் / சென்னை: நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் அக். 27-ம் தேதி நடத்த, 17 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சிக்கான முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் செப். 23-ம்தேதி நடத்த திட்டமிட்டு, காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், மாநாட்டுத் தேதி அக்டோபர் … Read more

அசாமில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கு: உல்ஃபா தீவிரவாதியை கைது செய்ததது என்ஐஏ

புதுடெல்லி: அசாமின் பல்வேறு பகுதிகளில் ஐஇடி வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் தொடர்புடைய யுனைட்டட் லிபரேஷன் ஃப்ரண்ட் ஆஃப் அசோம் – இன்டிப்பெண்டன்ட் (உல்ஃபா – ஐ) -ன் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்துள்ளது. கிரிஷ் பருவா என்கிற கவுதம் பருவா என்ற அந்த நபர் பெங்களூருவின் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த போது என்ஐஏ அவரைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக … Read more

உக்ரைனின் ‘வெற்றித் திட்டம்’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி விவாதம் 

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து ரஷ்யாவுடனான போரில், உக்ரைனின் வெற்றித் திட்டம் குறித்து விவாதித்தார். அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடனுனான சந்திப்பின் போது உக்ரைனின் வெற்றித் திட்டத்தை பற்றி விவாதித்தேன். அத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது, எங்களின் நிலைப்பாடுகளின் ஒருங்கிணைப்பு, பார்வைகள், … Read more

Devara Twitter Review : தேவாரா தேறுமா-தேறாதா? படம் எப்படி? ரசிகர்களின் விமர்சனம்..

Devara Part 1 Review Tamil : ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருக்கும் தேவாரா திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதையடுத்து, படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.   

தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு

டெல்லி மத்திய அரசு தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை உயர்த்தி உள்ளது. மத்திய அரசு தொழிலாளர்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ளவர்களுக்கு உறுதுணைபுரியும் வகையிலான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக மாறும் அகவிலைப்படியை (வி.டி.ஏ) திருத்துவதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. தொழிலாளர் நலத் துறை இது குறித்து, “அங்கீகாரமற்ற திறனில்லா ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.783 என உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. 20,358 பகுதி திறன் உள்ளவர்களுக்கு ரூ.868 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாதத்திற்கு ரூ. … Read more

\"நாங்க பேச மாட்டோம்.. எங்க தாக்குதல்கள் தான் பேசும்\" இஸ்ரேல் பிரதமர் பரபர பேச்சு.. வெடிக்கும் போர்

டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே இப்போது போர் வெடித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் டிரோன் கமெண்டரை இப்போது இஸ்ரேல் கொன்றுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது பேச்சை வைத்துப் பார்த்தால் இப்போதைக்குப் போர் முடிவது போலத் தெரியவில்லை என்றே உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. மத்திய கிழக்குப் Source Link