சண்முகம் குடும்பத்திற்கு வந்த சிக்கல்.. பாண்டியம்மாவின் பிளான்.. அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷ், ரத்னாவிற்கு பூ வாங்கி வந்து கொடுக்க அவள் வேண்டாம் என்று சொல்கிறாள். இதனால் கடுப்பான வெங்கடேஷ், இது எல்லாம் உன்னை என்வீட்டுக்கு கூட்டிட்டு போகுற வரைக்கும் தான் அப்புறம் இந்த வெங்கடேஷன் யார் என்று தெரியும் என்று பிளான் போடுகிறான். மறுபக்கம், முத்துபாண்டி, இசக்கியை சந்தோஷமான கணவன் மனைவியாக இருப்பதை பார்க்கமுடியாத

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (2024.09.26) கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் 15.09.15 ஆம் திகதி நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பல கேள்விகள் வெளிவந்துள்ளதாக தெரிவித்தார். 2024. ஒரு விவாதம் நடைபெற்றது. அதன்படி பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் முதற்கட்ட உள்ளக விசாரணையை நடத்தி, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை … Read more

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து: மோகன் ஜி மீது 2 பிரிவில் வழக்கு

பழநி: பஞ்சாமிர்தம் குறித்து திரைப்படஇயக்குநர் மோகன் ஜி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக 5 பிரிவுகளின் கீழ் சமயபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். ஆனால், அவரை சொந்த ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் பழநி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, மோகன் … Read more

போக்சோ வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை: 70 வயது முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல்

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவருக்கு மரண தண்டனையும், 70 வயது முதியவர் ஒருவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. கொல்கத்தா வழக்கு: தென்-கிழக்கு கொல்கத்தாவில் உள்ள டில்ஜலா பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமி கடந்தாண்டு மார்ச் 26-ல் திடீரென மாயமானார். இதையடுத்து, காவல் துறையினர் அந்த சிறுமியை தேடிவந்த நிலையில் பக்கத்து வீட்டிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அந்த … Read more

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா ட்ரோன் பிரிவு தலைவர் உயிரிழப்பு – லெபனானில் பலி 700-ஐ கடந்தது!

பெய்ரூட்: லெபனான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் ட்ரோன் படைப் பிரிவு தலைவர் ஹுசைன் சிரோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் திங்கள் கிழமை தொடங்கி இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 700-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உறுதியான தகவல்களும் வெளியாகியுள்ளன. கடந்த 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவம் கடந்த திங்கள்கிழமை லெபனானின் தெற்கு பகுதி நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்தது. லெபனானின் ஹெர்மல், பிப்லோஸ், … Read more

1.5 லட்சம் மின் மீட்டர்கள் மாற்றம் என மின்சார வாரியத்தின் அதிரடி அறிவிப்பு

TamilNadu electricity : தமிழ்நாடு முழுவதும் பழுதாகியிருக்கும் 1.5 லட்சம் மின் மீட்டர்களை விரைவில் மாற்றப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Lubber Pandhu: `கலங்கிய கனவு; சினிமா, சீரியல், தொகுப்பாளினி' – விடாமுயற்சியால் வென்ற அசோதாவின் கதை

‘லப்பர் பந்து’ படத்தின் அசோதை கதாபாத்திரம் எழுதப்பட்டதுக்கேற்ப அவ்வளவு துல்லியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்வாசிகா. நேற்றைய தினம் நடைபெற்ற ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றி விழாவிலும் இவரின் அசோதை கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்ப்பை எண்ணி நெகிழ்ச்சியடைந்தார். அந்த விழாவில், ” 16 வயசுல கனவோட சென்னைக்கு வந்தேன். ஆனா கனவு நிறைவேறாமல் நானும் அம்மாவும் ஊருக்கு ரயில் ஏறினோம். இப்போது நான் கண்ட கனவைப் போல என்னுடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு!’ எனக் கூறி கண் … Read more

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பு :  மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினா

மதுரை மதுரை உயர்நீதிமன்ர நீடிபதிகள் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு குறித்து வினா  எழுப்பி உள்ளனர். மதுரை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, தாக்கல் செய்த மனுவில், நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன எனவும் இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். வழக்கை கடந்த 2 நாட்களுக்கு முன்பு விசாரித்தஉயர்நீதிமன்றம் தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு கழிவு … Read more

லட்டு பெயரில் நாமம்.. சர்ச்சை பற்றி ஏன் பேசக்கூடாது.. கொந்தளித்த சீரியல் நடிகர்!

சென்னை: திருப்பதி லட்டில் விலங்குகளில் கொழுப்பு கலக்கப்பட்டது உலகம் முழுவதும் பெரும் புயலை கிளப்பு வரும் நிலையில், லட்டு சர்ச்சை குறித்து ஏன் பேசக்கூடாது என்று சீரியல் நடிகர் கேள்வி எழுப்பி உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டில் மாட்டு, பன்றி, மீன் கொழுப்பி சேர்க்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.