நெல்லை: 3 பேர் சாதிய படுகொலை செய்யப்பட்ட வழக்கு; 4 பேருக்கு மரண தண்டனை!

சங்கரன்கோவில் அருகே சாதிய முன்விரோதம் காரணமாக, கடந்த 2014ம் ஆண்டு 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தூக்குத் தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, திருநெல்வேலி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், திருவேங்கடம் அருகில் உள்ள கிராமம் உடப்பன் குளம். இங்கு கடந்த 2014ஆம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குற்றம் இந்த பிரச்னையால் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்திருக்கிறது. இந்த நிலையில் 2014, மே மாதத்தில் நடைபெற்ற ஒரு விசேஷத்தில் பங்கேற்பதற்காக கோயமுத்தூர் மாவட்டம், துடியலூரைச் சேர்ந்த வேணுகோபால் (42) மற்றும் முருகன் (40) ஆகியோர் உடப்பன் குளம் வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் கிளம்பும்போது, அவர்களை வழியனுப்ப வந்த உடப்பன்குளத்தைச் சேர்ந்த காளிராஜ் (45) என்பவர், அவர்கள் இருவரையும் தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சங்கரன்கோவிலை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது வடமன்குளம் பகுதிய ல் இவர்களை வழிமறித்த … Read more

டெல்லி சென்றடைந்தார் முதல்வர்: இன்று காலை பிரதமர் மோடியை சந்திக்கிறார்

சென்னை: சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு இரவு டெல்லிசென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழக திட்டங்களுக்கு தரவேண்டிய நிதி தொடர்பாக வலியுறுத்துகிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்.14-ம் தேதி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘‘கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன்’’ … Read more

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை விவகாரம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிப்பது தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரிட்டிஷ் பாஸ்போர்ட் விசாரணையின்போது தான் ஒரு பிரிட்டன் குடிமகன் … Read more

நாடாளுமன்றம் முன்னதாகவே கலைக்கப்பட்டதால் ஓய்வூதியத்தை இழக்கும் 85 இலங்கை எம்.பி.க்கள்

ராமேசுவரம்: இலங்கை நாடாளுமன்றம் 10 மாதங்களுக்கு முன்னதாகவே கலைக்கப் ட்டதால் முதல்முறையாக தேர்வான 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறும் தகுதியை இழந்துள்ளனர். இலங்கையில் கடந்த செப்.21-ம் தேதி நடைபெற்ற 9-வது அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யின்தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்று கடந்த திங்கள்கிழமை அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அதேகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரிணி அமரசூரிய, இடைக்கால பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இலங்கை நாடாளுமன்றத்தின் … Read more

Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரைவில் குட்நியூஸ் அறிவிக்கிறது தமிழக அரசு

Tamil Nadu ration card news : புதிய ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் சர்க்கரை வழங்க தமிழ்நாடுஅரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 

வார ராசிபலன்: 27.09.2024  முதல்  03.10.2024 வரை! வேதாகோபாலன்

மேஷம் முயற்சிகள் தடைகளைக் கடந்து வெற்றி தரும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் இருக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களுக்கு வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். நல்ல வகையான உணவு … Read more

இரக்கம் காட்டாத இஸ்ரேல்.. லெபனானுக்கு இடையேயான போரில் கொடூரம்! பிஞ்சுக் குழந்தைகள் கூட விடவில்லை!?

பெய்ரூட் : இஸ்ரேல் நடத்திய பேஜர் தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் கொடூரமாக பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் கோரத் தாக்குதலில் விமானப்படை தளபதி பலியான நிலையில், பலி எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளதோடு, Source Link

Devara: வைலன்ஸ் வார்னிங் இதுதானா? ரத்த அபிஷேகம்.. தேவாரா படத்தை கிடாய் வெட்டி வரவேற்ற ரசிகர்கள்!

ஹைதராபாத்: சுதாகர் மிக்கிலினேனி – கோசராஜு ஹரி கிருஷ்ணா தயாரிப்பில், ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் (ஸ்ரீதேவி மகள்), சயிப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷினே டாம் செக்கோ ஆகியோர் நடிப்பில் தேவரா என்ற பிரம்மாண்டமான திரைப்படம் தயாரானது. இதன் முதல் இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படம் மொத்தம் இரண்டு

நட்சத்திரப் பலன்கள் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

உயரழுத்த மின் கட்டணத்தை காசோலையில் பெற கூடாது: அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு

சென்னை: உயரழுத்த மின் கட்டணத்துக்கான தொகையை காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியம் சார்பில் வீடு, கடைஉள்ளடக்கிய தாழ்வழுத்த மின்நுகர்வோருக்கும், தொழிற்சாலை களுக்கான உயர் அழுத்த மின் நுகர்வோருக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கான கட்டணத்தை இணையவழியில் பெறும் முயற்சியில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது பெருவாரியான தாழ்வழுத்த நுகர்வோர் இணையவழியில் கட்டணத்தை செலுத்தும் நிலையில், உயரழுத்த பிரிவில் மின்சாரம் பெறுவோரும் இணையவழியில் கட்டணம் செலுத்த வேண்டும் … Read more